All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"கீரவாணி"-கருத்துத் திரி

Vidhushi

Active member
Akiran enna plan pannirulan? Ellaraiyum thaan nencha madhiriye oru reflection-a avanga munnadi create panraan. Interesting epi sis 👌
 

Vidhushi

Active member
அவசரப்பட்டியே வாணி... அகீரன் இன்னும் என்ன plans வச்சுருக்கான்னு தெரியல‌... Interesting epi Viyani sis 👌❤️
 

Chitra Balaji

Bronze Winner
அவன் என்ன solla varaanu kekaamalaye அது எப்படி ava kai nittalaam.... Solraanga எல்லாம் thappu thappaa avana pathi solli oru thappaana பிம்பம் அவளே avana pathi uruvaakitaa.... அவன் என்ன பண்ணாலும் செஞ்சாலும் avaluku thappaa தான் தெரியும்.... அவன் அம்மா பிரச்சனை ah வளர விட kudaathunu avanuku sikiram கல்யாணம் pannanum nu பொண்ணு paakuraanga..... Enna aaga pooguthoo தெரியல... Super Super maa... Semma episode
 
முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழிக்கேற்ப அகீரனை பற்றி வாணி தவறாகவே புரிந்து கொள்கிறாளே சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Top