Nice கதை! அகீரன் family members,- துர்கா,அதிதி, அகிலன் and அகீரன் உட்பட எல்லாருமே செம chance இல்ல !!
. அப்றம், பின்னி அது அவங்க மனநிலை, ஆனா பின்னி கொஞ்சம் சீக்கிரம் மன்னிச்சுருக்கலாம் னு தோணுச்சு. அவங்க அவங்க point of view la ஒரே விஷயத்தை தான் திரும்ப திருப்ப சொன்னமாரி எனக்கு feel ஆச்சு. ( கதை முழுக்க அத வச்சு தான் ங்கற போது அதேயே repeat mode la வந்தமாரி இருக்கு. Ofcource, sila visayam ok- vaani ய முதல் முறை paarthathu, பின்னி தனியா manage பண்ண த பத்தி ஓகே.) But அப்றம் திரும்ப கேசவன், kupta nu vanthathu. அதை தவிர்த்துருக்கலாம் னு தோணுச்சு. மற்றுப்படி கதை இந்த மாறி பயணிக்கும் னு எதுர்ப்பாக்கல.
. அகீரன் னோட love lovable iruthuchu
. Part 2ku i m waiting
. Agilanku jodi நீலா va
.. வேண்டாம்.... எனக்கு பிடிக்கலaaaa.. அதிதி - ஆர்யன் ன ரொம்ப எதிர் pakuren
. மறுபடியும், அகீரன் - வாணி( aathav), துர்கா, அகிலன், அதிதி - ஆர்யன் இவங்களோட சீக்கிரம் வாங்க
வாழ்த்துக்கள்