All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

சகோ...
நிலவே என்னிடம் நெருங்காதே....கதையே உங்களது முதல் படைப்பு என்று எண்ணியிருந்தேன்... அதற்க்கு முன்பே உங்களுக்கு எழுத்துலக தொடர்பு உள்ளது என்பது நான் அறியாத ஒன்று...
சாதாரண கதையையும் தாக்கத்தோடு எழுதுவது என்பது வரம்....
இதில் வரலாற்று கதை எழுதுவது என்பது தவம்...மிக பெரும் தவம்...
கற்பனை அனைவருக்கும் இருக்கும்... அதற்கு உயிரோட்டம் தந்து அதனை கதையாக தருவதும்,அதை வாசிப்பவர்கள் உணர்ந்து அதனுடன் பயணிக்க செய்வதும்.... என்பது சாதாரண விஷயம் அல்ல... அதை சரிவர நிறைவேற்றும் கதாசிரியரே மிக சிறந்த எழுத்தாளர்...அப்பிடிபட்ட எழுத்தாளர்களில் ஸ்ரீ கலா மேடமிற்கு அடுத்து நீங்கள் தான்...
இந்த கதை வெற்றி பெரும் என்பதில் ஐயமில்லை...எங்கள் மனதில் அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதிலும் ஐயமில்லை..
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...
 
sivanayani

விஜயமலர்

எழுத்துவதல்லா.. அதற்க்கு தகுந்த வாசகர்களை பெறுவதும் கூட பெரும் தவம்தான். அந்த தவத்தை நான் செவ்வனவே பெற்றிருக்கிறேன். இதை விட வேறு வரம் என்ன வேண்டும். மிக்க நன்றி சகோதரி. மனம் மகிழ்வடைந்திருக்கிறேன். :love::love::love::love:
 
Kannamma

Well-known member
Ungaloda kathai matrum nadai uraiku theevira rasigai agiten... Karigalan pathi padika aavala kathirukom mam...
 
Kannamma

Well-known member
wow I am so happy. thank you ma.. ippo ezhuthura kathaiyai mudichuttu thai pirakka poduren. :love::love::love: You made my day. :love::love::love:

Unga nadaila karigalan pakka avala iruken mam... Karigalan kattiya kallanai en lifela mukkiyamana place... Sozha arasargal Rajarajan, Rajendran... Kundhavai... Thanjai Thalainagarama matha munnadi irundha woraiyur... Trichyla daily nan kottai kadhavu valiyadhan poven varuven so apolam indha padhai varalatru suvadugaloda ennoda presence irukudhunu avlo anubavichuruken.. Andha kottai kadhavu valiya varapa apo epdi vandhurupanga poirupanganu mindla takkunu oru karpanai varum.. So am eagerly waiting mam...
 
supera irukkumilla. oru murayavathu vanthu kallanai thanchai periya kovil, apurma varalaaru pirasiththi petra idankal paakka romba viruppamaa irukku. neram koodi varalappaa. aanaa namoda moothaathayarthaan ithai kattinaanka enkirappo sema feeling a irukkum. :love::love::love::love:
 
Top