Joohi Banu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநாபயன், பூங்கோதைக்காக இப்போவே வெய்டிங்...
all the best nayanimaa...
all the best nayanimaa...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you soo much ma..அநாபயன், பூங்கோதைக்காக இப்போவே வெய்டிங்...
all the best nayanimaa...
Nandri kavimaa... New year kku pirakuthaan kavitha. innikku nalla naal enkirathaala ippo potten.எப்போது பதிவு சகோ உங்கள் எழுத்து நடையில் சரித்திர நாவல் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் சகோ
Thank you so muchNayanima super waiting for ur ud!!!!!!!!!!
100% right u are but neenga intha story b4 write pannitu release pannitingalaமிக மிக நன்றிங்க. ஆமாம் நீங்க சொல்றது 100 வீதம் உண்மை. மிக மிக கடினமானதே. எனக்கு இந்த கதை எழுத 3 வருஷம் பிடிச்சுது. நான் கனடா இல் இருக்கிறதால ஆவணங்கள் எடுக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அது மட்டுமில்ல கரிகாலன் காலத்து ஆவணங்கள் அதிகம் அளிக்கப்பட்டு விட்டது. அதால எனக்கு அதிக காலங்கள் தவை பட்டது. நெறய புத்தங்கங்கள் படிக்க வேண்டியும் இருந்தது. அதனால் தான் கரிகாலனை முக்கிய பாத்திரமா போடாமல் அநபாயனை முக்கிய பாத்திரமா போட்டேன். அதோட வரலாற்று நாவல் என்கிறப்போ செந்தமிழில் எழுதினால் தான் நன்றாக இருக்கும். அதால செந்தமிழில் தான் எழுதினேன். இல்லேன்னா அது தர்க்காலத்துக்குள் இழுத்து வந்திடும்ம். வரலாற்று நாவல் படிச்ச உணர்வை அது தராது.
ஆமா நானேதான் வெளியிட்டேன். 2012 இங்கே கனடால வெளியிட்டேன். அதுக்கு பிறகு இப்போ தான் தூசு தட்டுறேன்.100% right u are but neenga intha story b4 write pannitu release pannitingala
Appo other countryla kedaikatha....bookla ulla mathiri ud koduka poringala or u r going to change somethingஆமா நானேதான் வெளியிட்டேன். 2012 இங்கே கனடால வெளியிட்டேன். அதுக்கு பிறகு இப்போ தான் தூசு தட்டுறேன்.