All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
naa thappa nenakkamaatten kelunka :love::love::love:

Ivvalloo azhagana kadhai ezhadhara ninga...ippo unga azhagana mugam kataporiga
I didn't asked myself my friends were asking so....I asked with u mam
If it is wrong pls forgive me mam
 
jeevi

Well-known member
:love::love::love::love::love::love:mahi athman Ku Mrg aiduchuuuuu .....en ma mahi epdi athaman ah polamba vittu paavamm..;);)very interesting sis...athman oda adithadi ana anbu and kovam romba alagu sis...;);)
 
sivanayani

விஜயமலர்
Ivvalloo azhagana kadhai ezhadhara ninga...ippo unga azhagana mugam kataporiga
I didn't asked myself my friends were asking so....I asked with u mam
If it is wrong pls forgive me mam
haa haa haa ennoda mukaththa paaththaa payanthida maatteenka... சிவநயனி முகுந்தன் ithu ennoda FB page. athukka poneenkannaa ennoda padam irukku. paathukkonka.. :love::love::love::love:
 
தாமரை

தாமரை
நயணி மா அழகான நெகிழ்வான பதிவுகள்..

ஆத்மனின் பொறாமை கூட அழகா தான் இருக்கு😍😍😍😍😍😍

உடலின் ஈர்ப்பை தாண்டி உணர்வின் ஈர்ப்பையும்...அவளின்றி அவனில்லை எனும் உயிர் காதலையும்...உணர வைத்த பதிவு..!

மகி யின் தந்தையை நிரபராதியாக்கும் முயற்சி....
மகியின் உயிரின் மீதான ஆபத்தை களைந்தெறியும் முயற்சி...

ஒரே நேரத்தில் இருவித போர்கள்...எப்படி சமாளிக்க போகிறான்????

ஆவலுடன்...
 
Sinthu

Active member
Very nice up date:D. magi has nice siblings,abithan and adhman 's jealous, all nice. eppa magi cure ava? natraj pathi diary la irunthucha is he main villain.? waiting eagerly for ur lovable update.adhman ai romba enga vaikathinga pls.(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y):smiley55:
 
தாமரை என்ன சொல்ல... உங்கள் பதிவு மேலும் மேலும் எனக்கு பெரும் மகிழ்வாயும் ஊக்கத்தையும் தருகிறது. மிக்க நன்றிமா. இத்தனை அழகாக ரசித்து படிக்கிறீர்கள் இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு?:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Very nice up date:D. magi has nice siblings,abithan and adhman 's jealous, all nice. eppa magi cure ava? natraj pathi diary la irunthucha is he main villain.? waiting eagerly for ur lovable update.adhman ai romba enga vaikathinga pls.(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y):smiley55:
haa haa haa thanksma... sarvamaki cure aanaa katha mudinchidume... innum 2 pathivukalukku piraku therinchidumma... :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top