Ramaprabha
New member
Hai, viji I'm reading mud novel today only... really very superb and wonderful. I wish u all success and happiness through out ur life. Eagerly waiting for next ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ah.. how nice of your. Thank you tank you soooo much for your wonderful comments.Hai, viji I'm reading mud novel today only... really very superb and wonderful. I wish u all success and happiness through out ur life. Eagerly waiting for next ud
Thank you UginaNICE UD SIS
Tank you soo much dear...Very intersting epi mam, sis &bro relationship also nice ,athman jealous is cute
மிக மிக நன்றிமா.. ஒரு படைப்பாளியால் படைக்க மட்டும்தான் முடியும். அதை ரசித்து, போற்றுவது வாசகர்களும் மட்டும்தான் முடியும். அப்போதுதான் அந்தக் கதையின் சிறப்பும் கூடும். உண்மையில் இந்த விமர்சனத்தால் என் கதை பெருமைப்படுகிறது என்றே எண்ணுகிறேன். நன்றி நன்றி நன்றி..வாவ்...நயனிமா...மகியின் உடன்பிறப்புகளின் பாச மழையில்.... அவர்களின்.... அன்பில் நாங்களும் சுகமாய் நனைந்தோம்...!! உடன்பிறந்தோருடனான....அவளது அளவலாவல்களை...சற்றே பொறாமையும்....உரிமையுணர்வோடும் அநேகன் பார்த்து ரசிப்பதும்....!அவனது செல்லச் சீண்டல்களும்.... ரசிக்க வைத்தது...!! ஆனால் சர்வமகியின்.... உடல்நிலை பற்றியும்.... தான் ஆலோசித்த...மருத்துவர்களின்....நம்பிக்கை யற்ற பேச்சும்.... அவனை மிகவும்...சோர்வடைய வைத்திருப்பதும்...மகியை எவ்வாறு காப்பாற்ற போகிறோம் என்ற அவனது.... தவிப்பும் துடிப்பும்.... உள்ளத்தை நெகிழ்த்தியது...இனி...அடுத்து என்ன என்ற தவிப்பை அதிகரித்த பதிவு....பாசம்.....அன்பு ....கரிசனை...காதல்...உரிமையேணர்வு....பொறாமை... என்று கதாபாத்திரங்களின் உணர்வுகளை வடித்த விதம் அருமை நயனிமா
Thank you so muchma..Mam mahi ku onnum aga koodathu mam...pavam mam aadman......very nice n intresting ud mam....