All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநேகாத்மன் ஒருவழியா... சில....பல போராட்டங்களுக்கு பிறகு....எப்படியோ...தான் நினைத்ததை சாதித்து வெற்றி கரமாக... மகியை கைபிடித்துவிட்டான்....அவனை விட எங்களுக்கே அதிக மகிழ்ச்சி..!! அடடா...தன் மனைவியின்...வெட்கத்திலும்....சிறு புன்னகையிலும்....எத்தனை முறை தான் தலை குப்புற விழுவான்....பாவம் மகி அவன் நீ இப்படியெல்லாம் அவனை சோதிக்க கூடாது..!! அவனும்... எவ்வளவு நாள் தான்... பில்டிங் ஸ்ட்ராங்கு போலவே காட்டிப்பான்....உள்ளுக்குள்.... உன்னை...உன் நாணப்புன்னகையை பார்த்ததுமே.. வீக் ஆயிடுறதை .....வெளியே காமிக்காம....எத்தனை நாள் தான் நடிக்கறது!!(என்ன.. .கொடுமை சரவணா இது) ஆத்மன்...மகிகாக...இந்த பாடல்....!!

படைத்தானே பிரம்மதேவன் ..
பதினாறு வயது கோலம்...!

இது யார் மீது பழிவாங்கும் சோதனை ...
உனை காண்போர்க்கு சுகமான வேதனை...
அந்த கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா...
இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா....
நீ இன்றி வானத்தில் நிலவேதடி...!
அது உனைப் பாடும் தாலாட்டு நீலாம்பரி...!
ஒரு அருள் வேண்டி நான் கேட்பேன் தேவனை இனி தினந்தோறும்
வரவேண்டும் சுக வேதனை...!

உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி....
இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது..
அது கோடானகோடியை ஏய்க்கின்றது...
இது யார் மீது பழிவாங்கும் சோதனை..
உனை காண்போர்க்கு சுகமான வேதனை..!! ஆத்மனோட...தற்போதைய மனநிலையை பிரதிபலிக்கும் கவிஞர்.வாலியின்... வரிகள்!!
நைஸ் எபி...நயனிமா😍😍😍😍😍😘😘😘
 

Sinthu

Active member
:)very intersting ud. oh no ethanai vidamana cars evalavu panakaran ethaiyumkandu katha magi athman egirunthlum pidikum ebathu super.(y) athe pol adhman ivai ellavatraiyum vida magi than best enbathu supero super(y)(y)(y) avlo nice a irukku. adhman love and his value pathi azhaga solli irukinga.ippadi purithalum kathalum irunthale vera ethuvum thevai illai but manitha iyalbu illathathai theduvathuthane.adhman adikadi vizhuvathum sema. waiting eagerly 4 next one. :love::love:
 

preti

Well-known member
Athmanoda love bramika vaikuthu mam:love:sooo cute!athma anbukaga romba yenkirupan polave!:cry:avanoda motha lovayum mahi thanguvala:LOL:ipdi poliyurane namma hero:phappiee tat they both have finally united:love::)waiting eagerly for next update mam(y)
 
வாவ் சூப்பர் எபி அதுவும் கார் பத்தி எல்லாம் செம இன்போ ..... ஆத்மன் வோட change ரொம்ப நல்லா இருக்கு
 

Kaniramesh

Well-known member
Super vijima😍😘😘... apa mrge agiduchu sema... aathman magi mela romba paithiyama irukan epa paru aight adichikite😍😘😘.... sema hubby evlo aasai irunthum magi health kaga thalli iruka ninaikurathu super... magi nee ipadi vekka patte Aathmana vizha vaikira.... achoo ena oru kiss😍😍🙈🙈🙈... muthathulaiye motha kadhalaiyum katiduvan pola😍😘😘... so lovely today vijima
 

sivanayani

விஜயமலர்
அநேகாத்மன் ஒருவழியா... சில....பல போராட்டங்களுக்கு பிறகு....எப்படியோ...தான் நினைத்ததை சாதித்து வெற்றி கரமாக... மகியை கைபிடித்துவிட்டான்....அவனை விட எங்களுக்கே அதிக மகிழ்ச்சி..!! அடடா...தன் மனைவியின்...வெட்கத்திலும்....சிறு புன்னகையிலும்....எத்தனை முறை தான் தலை குப்புற விழுவான்....பாவம் மகி அவன் நீ இப்படியெல்லாம் அவனை சோதிக்க கூடாது..!! அவனும்... எவ்வளவு நாள் தான்... பில்டிங் ஸ்ட்ராங்கு போலவே காட்டிப்பான்....உள்ளுக்குள்.... உன்னை...உன் நாணப்புன்னகையை பார்த்ததுமே.. வீக் ஆயிடுறதை .....வெளியே காமிக்காம....எத்தனை நாள் தான் நடிக்கறது!!(என்ன.. .கொடுமை சரவணா இது) ஆத்மன்...மகிகாக...இந்த பாடல்....!!

படைத்தானே பிரம்மதேவன் ..
பதினாறு வயது கோலம்...!

இது யார் மீது பழிவாங்கும் சோதனை ...
உனை காண்போர்க்கு சுகமான வேதனை...
அந்த கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா...
இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா....
நீ இன்றி வானத்தில் நிலவேதடி...!
அது உனைப் பாடும் தாலாட்டு நீலாம்பரி...!
ஒரு அருள் வேண்டி நான் கேட்பேன் தேவனை இனி தினந்தோறும்
வரவேண்டும் சுக வேதனை...!

உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி....
இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது..
அது கோடானகோடியை ஏய்க்கின்றது...
இது யார் மீது பழிவாங்கும் சோதனை..
உனை காண்போர்க்கு சுகமான வேதனை..!! ஆத்மனோட...தற்போதைய மனநிலையை பிரதிபலிக்கும் கவிஞர்.வாலியின்... வரிகள்!!
நைஸ் எபி...நயனிமா😍😍😍😍😍😘😘😘
என்ன சொல்ல ஏது சொல்ல... எத்தனை முறை நன்றி சொல்லினும், அது உங்கள் அன்புக்கு ஈடாகுமோ அப்படின்னு பாடத் தோணுது... இந்தப் பாடல்... சூப்பர். சொல்ல வார்த்தைகள் இல்லை. பண்ணும்மா உங்கள் அனுமதியுடன், இந்தப் பாடலை நமது ஸ்ரீமாவோட பேஜில் உங்க பெயரை போட்டு போட்டுக்கலாமா???எவ்வளவு அழகா உணர்ந்து ரசிச்சிருக்கிறீங்க...:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:)very intersting ud. oh no ethanai vidamana cars evalavu panakaran ethaiyumkandu katha magi athman egirunthlum pidikum ebathu super.(y) athe pol adhman ivai ellavatraiyum vida magi than best enbathu supero super(y)(y)(y) avlo nice a irukku. adhman love and his value pathi azhaga solli irukinga.ippadi purithalum kathalum irunthale vera ethuvum thevai illai but manitha iyalbu illathathai theduvathuthane.adhman adikadi vizhuvathum sema. waiting eagerly 4 next one. :love::love:
மிக்க நன்றிமா.. நீங்க எல்லாரும் இப்படி ரசிச்சு படிக்கிறதே. எனக்கு கிடைத்த பெரும் வெற்றி. நன்றிமா..:love::love::love::love: எப்போவும் பெரும் துன்பத்துக்கு முதலும், இல்லை வரப்போகும் துன்பத்துக்கு முதலும் வாக்கை மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும்... பார்க்கலாம் இவர்கள் வாழ்க்கையை
 
Status
Not open for further replies.
Top