All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
அடியாத்தி ஒன்னும் தெரியாத பாப்பா.. உள்ள போட்டாளாம் தாப்பா கதையால இருக்கு... ஹா ஹா நானும் அந்த பரதேசியத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். அவன் மட்டும் என் கைல சிக்கட்டும்... இருக்குடா மவனே உனக்கு...:love::love::love::love:
டேய்..red t shirt.. சே..blue shirt..நீ மட்டும் மாட்டின..மவனே..கைமா தாண்டா..

எல்லோரும் செம காண்டுல இருக்கோம்...
 

தாமரை

தாமரை
மிக மிக நன்றிமா.. பின்ன உங்களை மாதிரி வாசகர்கள் இருக்கிறச்சே இப்டியாச்சும் எழுதாட்டிக்கு எப்படி... உக கமெண்ட்ஸ் தானே எனக்கு நீக்க கொடுக்கிற பூட்ஸ். இப்போ இந்த கமெண்ட்ஸை வச்சே 2 சாப்டர் எழுதிட மாட்டேன்...:love::love::love::love::love::love::love:அப்புறம் அவளை சம்மதிக்க வைக்க உங்களுக்கு மட்டுமில்ல. எனக்கும் நாக்கு வெளில தள்ளிட்டுது... எம்பிட்டு சொல்லியும் மகி புள்ள கேக்க மாட்டேன்னுட்டா. அப்புறம் இவை வேணாம்பா வேற பொண்ணு பாப்போம்னு அநேகாத்மநிட்டையும் சொல்லி பாத்தேன். பய புள்ள என்ன முக்கி எடுத்துட்டான்...:p:p:p:p
நயனிமா.. அவன் terror piece..காதலிச்சஅவளுக்கே களுத்துப்பிடி...வைத்தியம்...

நீங்க.......எதுக்கும்...
கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க எதுனாலும்?????
 
Last edited:

sivanayani

விஜயமலர்
பய ரொம்பவும் தெளிவாச்சே.... படாத பாடுபட்டு..... அவளை சம்மதிக்க வச்சிருக்கான்....நீங்க வேற ஆளை பார்க்க சொன்னா....காண்டாயிருப்பான்...!!?????????
அதுக்காகா... கண்டமேனிக்கு பேசுறதா... நா அவன் கூட கா..:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டேய்..red t shirt.. சே..blue shirt..நீ மட்டும் மாட்டின..மவனே..கைமா தாண்டா..

எல்லோரும் செம காண்டுல இருக்கோம்...
பொரிச்சு... ஹியூமன் 65 ஆக்கி சிங்கத்துக்கு ஒரு வேளை சாப்பாடாகிடலாம்...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா.. அவன் terror piece..காதலிச்சஅவளுக்கே களுத்துப்பிடி...வைத்தியம்...

நீங்க.......எதுக்கும்...
கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க எதுனாலும்?????
aamaappaa aamaa...:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top