All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மிக‌ அருமையான‌ ப‌திவு விஜி. ஆத்ம‌னின் உண‌ர்வுக‌ளை நேரில் பார்ப‌து போல் இருந்தது. Daily UD வ‌ந்தா ந‌ல்லா இருக்கும்.
மிக்க நன்றிம்மா. அப்படியே உங்க வீட்டிலேயும் ஒரு போர்ஷனை தந்தா நல்லா இருக்கும். என்ன ஒவொரு நாளும் ஒரு யூடி போட்டா என்னோட புருஷன் வீட்டை விட்டு தொரத்திடுவாரு...:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கடைசியாக அவன் வீசிய ட்ரம்ப் கார்டு என்னதுப்பா
அது சிதம்பர ரகசியம். சொன்னா சாமி கண்ணா குத்திடும்.:love::love::love::love:
 

Sangeetha R

New member
Hello sis....
Recently only I started to follow ur story.....!!! Amazing story...
Athman miraturan Sarvamahi weak in body strong in heart... super combo....
Keep rocking sis!! :smile1:
 
மிகவும் கனமான பதிவு ஆத்மனின் மனநிலையை எடுத்து சொல்லிய விதம் மிகவும் சூப்பர் கடைசியில் சஸ்பென்ஸ்ஸான முடித்துவிட்டிங்களே சகோ????
 

sivanayani

விஜயமலர்
மிகவும் கனமான பதிவு ஆத்மனின் மனநிலையை எடுத்து சொல்லிய விதம் மிகவும் சூப்பர் கடைசியில் சஸ்பென்ஸ்ஸான முடித்துவிட்டிங்களே சகோ????
மிக்க நன்றி கவிதா.. அப்படி முடித்தாள் தானே நீங்கள் எல்லோரும் மறு முறை ஓடி வந்த பார்ப்பீர்கள்...:love::love::love::love:
 

deepa

Member
Viji mam, semma story, oru , oru episodum migavum super. Athman , Sarvamakhi characterisation, the way you take the story everything is nice. athman summa athiradi hero. thank you mam.
 

sivanayani

விஜயமலர்
Viji mam, semma story, oru , oru episodum migavum super. Athman , Sarvamakhi characterisation, the way you take the story everything is nice. athman summa athiradi hero. thank you mam.
ah.. how nice of you Deepa. Thank you so much for your wonderful coments. Thanks again. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top