All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Very very very interesting mam super haa iruku ud namaa hero Magi yaa save pannitharu I m very happy paa???.Anna avvana namaa hero kill pannirukanum ???appo ennaku ennum ???happy irunthurukum.
haa haa ha Thanksma... You will see soon... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் ஏதர்தாத்தை எடுத்து காட்டும் வகையில் அமைந்துள்ள பதிவு?????
மிக்க நன்றி.. உங்களை போல வாசகர்கள் இருந்தால் எழுத்துக்கூட எதார்த்தமாக வந்துவிடுகிறது.:love::love::love:
 

sivahami

Active member
எல்லாம் சரி ...
மகி முழிச்சபிறோம் எப்படி ரியாக்ட் பண்ண போறார் நம்ம ஹீரோ ?????
அவர் தான் கொஞ்சம் அப்பாட்டக்கர் ஆச்சே...........
 

sivanayani

விஜயமலர்
எல்லாம் சரி ...
.மேகி முழிச்சபிறோம் எப்படி ரியாக்ட் பண்ண போறார் நம்ம ஹீரோ ?????
அவர் தன கொஞ்சம் அப்பா டக்கர் ஆச்சே
ம்ம்ம் அவதான் ஏற்கனவே முழிச்சிட்டாளே... அவள் கேள்வி கேக்க எல்லாத்தயும் அப்புறம் பேசிக்கலாம், ரெஸ்ட் எதுன்னாரே..:D:D:D
 
Status
Not open for further replies.
Top