All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ayyo kadavule yearkanave prachanaiyaha irukkum pothu avanai adikka veru veanduma aathmanin kobaththai innum konjam vesiri vittuvittaalthambiyai police piditthu sentraal enna seivaal ippo aathmamin pokku tharpothu sareyillai pola thontrukirathe ud arumai super mam(viji)
amaya aamaa.. athu puriyama intha ponnu adichuduche... ippo enna panna poralo. nenachale pavamathanya iruku:love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
சகோ இந்த ப்ரதீபனை சர்வமஹி தான் உண்மையில் வளர்த்தாளா மகி பாவம் அவள் வளர்த்ததற்க்கே அர்த்தமில்லாம பண்ணிட்டானே இந்த பையன் கொஞ்சம்கூட நன்றியே இல்லாமல் பேசுகிறான் திருடுனதே தப்பு அதை மறைக்க என்னவெல்லாம் பேசுகிறான் மொத்த குடும்பத்துக்காக அவள் வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டால் இதுக்கு மேல அவ என்ன செய்யணும் நன்றிகெட்ட பையன் இவனை எல்லாம் இவன் திருடுனதுக்கு ஜெயிலில் தூக்கிப்போடவேண்டும் ஆத்மன் நடக்கிறதை பார்த்துட்டுதான் இருக்கான் அவன் அடுத்து என்ன பண்ண போறானோ ஏற்கனவே இவளை நம்ப மாட்டான் இப்போ சுத்தம் உள்ளுக்குள் அவள்மேல் நம்பிக்கை இருந்தாலும் அவன் சொல்லமாட்டான் ஏற்கனவே மகி உடைந்து போய்விட்டாள் இனி அடுத்து என்ன நடக்கும் அடுத்த பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறோம் சகோ 👍👍👍👍👍👍👍👍👍👍
 
Status
Not open for further replies.
Top