All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

K.Venigovind

Well-known member
இந்த எபி முடிஞ்சதும் மழை பெய்து ஓய்ந்த ஃபீல் அப்படின்னு சொல்வாங்கலே அதேதான்:sleep::sleep::sleep:.. சூப்பர் டியர்..
 
sivanayani

விஜயமலர்

ha ha ha thank you so much veni :love::love::love::love:
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இந்த மகிபுள்ளைக்கு வாய் ரொம்ப நீளம்தானே ஹீராவா வந்தவனை வில்லன் ஆக்கி பார்க்குது !!! சர்வமகி அப்படி என்ன கேட்டான்??? கல்யாணம் பண்ணிக்கோ என்றுதானே கேட்டான் அதற்கு இப்படி சொல்லி விட்டளே சர்வமகி. என்னால தாங்கி கொள்ளமுடியவில்லையே அந்த ஆத்மன் எப்படி தாங்கி கொள்ளுவான் ரைட்டர்ஜிஜிஜி
 
ennalayum mudiyalapaa mudiyala. naanum aluvuren.. avvvv:love::love::love::love:
 
vijirsn1965

Bronze Winner
irunthaalum mahi aathmanai paarthu kettathu konjam over than paavam avalum enna seivaal aval thanthai kurtramartravar enpathai nirubikka veandiya nilaiyil irukkiraal aval thanthaiyai aathmam kolai seithavaraakaththaan paarkiraan aanaal sarvamahiyai virumbukiraan thirumanam seiya aasaipadukiraan ithil yaarai thappu solla ini mahi aathmanin help illaamal eppadi elloraiyum samalithu than thambi thangaikalaiyum kaapaartra pokiraal ud very very nice superb arumai mam(viji)
 
thank you so much ma. entha oru santharpathilum udayama vaalkayai kondu nadathanu. athu anaa irunthaalum sari pennaa irunthalum sari. sarvamkai, ithanai pirachanaikalilum eppadi thannoda vaalkkayai kondu poraal enkiratha poruthirunthu parunka. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top