All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Lakshmivijay

Well-known member
அருமையான பதிவு நயனிமா 😍😍😍
ஆத்மன் ரொம்ப நல்லாவே மகிய பார்த்துக்கிட்டான் மகி சொல்லாமலே போயிட்டாலே அடுத்து என்னனு தெரிஞ்சுக்க வெய்ட்டிங்
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு நயனிமா 😍😍😍
ஆத்மன் ரொம்ப நல்லாவே மகிய பார்த்துக்கிட்டான் மகி சொல்லாமலே போயிட்டாலே அடுத்து என்னனு தெரிஞ்சுக்க வெய்ட்டிங்
Thank you so much ma. vanthitte irukken. :love::love::love::love:
 

vijirsn1965

Bronze Winner
sarva mahi oru vaarthai aathmanidam sollikondu senru irukkalaam ethiriyin makal entru therintha pothum avalai ratnabalanidamirunthu kaapaartri vanthu than veettil thanga vaithu avaludaya thankai thambikalai paarthu kolla aalum yearpaardu seithu avalukku avvalavu uthavi purinthirukkiraan aanaal eruvarum ethirikalaaha poivittaarkal mahiyin appa avanudaiya appavai kollavillai enpathai therinthu kolvanaa superb mamvery nice ud arumai mam(viji)
 

mahausha

New member
மகியின் ஏன் ஆத்மனிடம் சொல்லாமல் சென்றாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது..இப்பொழுது என்ன செய்வாள்..தைந்தையை எப்படி குற்றமற்றவர் என்று நிரூபிப்பாள்.
 
Status
Not open for further replies.
Top