All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. எப்படி ஒரு ஆபத்தில் இருந்து சர்வமகியை காப்பாற்றி இருக்கிறார் அநேகாத்மன் அருமை. அதை நினைத்தாலே பதறுது
Thank you so much ma. ivaluku anekathman irunthan, innum ethanai penkaluku ethanai anekathman poka pirano:cry::cry::cry::cry::cry:
 

sivanayani

விஜயமலர்
I am studying this story for the second time.still we intrested with every update. Daily waiting eagerly for your story. Cha ipadi oru hero namba lifela oruntha nalla irunku ninaika thonuthu
how sweet of you my dear. thank you so much ma. me too.. athanalthan karppanai kathapathirankalai athikam rasikirom. etharathathil sathiyama theriyalaye. :love::love::love::love:
 

Thamizhselvi

Well-known member
மிக அருமையான பதிவு.அநேகமா அநேகாத்மனுக்கு சர்வமகி மேல் ஒரு ஸாப்ட் கார்னர் இருக்குது. அவள் குற்றமில்லாதவள்னு தெரியவரும்தானே.கதை ரெம்ப இன்ட்ரஸ்டா போகுது நயனி.
 

sivanayani

விஜயமலர்
மிக அருமையான பதிவு.அநேகமா அநேகாத்மனுக்கு சர்வமகி மேல் ஒரு ஸாப்ட் கார்னர் இருக்குது. அவள் குற்றமில்லாதவள்னு தெரியவரும்தானே.கதை ரெம்ப இன்ட்ரஸ்டா போகுது நயனி.
Thank you so much ma. really I am so happy ma. I am blessed. :love::love::love::love:
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் பதிவுகள் நயனிமா :love::love::love:
அநேகனுக்கு லவ் வந்துடிச்சி அதான் மகி எங்கே போனாலும் கண்கானிக்க ஆளை ஏற்பாடு பண்ணிருக்கான் அநேகன் சூப்பர் 😘😘😘
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவுகள் நயனிமா :love::love::love:
அநேகனுக்கு லவ் வந்துடிச்சி அதான் மகி எங்கே போனாலும் கண்கானிக்க ஆளை ஏற்பாடு பண்ணிருக்கான் அநேகன் சூப்பர் 😘😘😘
Thank you so much ma... aamaa.. illennaa avala pathi nenaipaanaa? :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top