All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

viji.s

Member
Hi vijaya,
Nice story..name selection superb .singala names than but really impressive...hero and heroine intro good

Story goes well..chinna chinna vocabulary mistakes there..no problem it causes in first time in your story

Hero pathi nan imagine panadhula konjam missing innum konjam aluthuama kuduthu irrukalam..heroine ok..

Updates small ah irrundhalum nalla flow va irruku..Nice..intha last ud gives a eagerness how anegan saves mahi.waiting eagerly..

Bye,
Viji.s
 
sivanayani

விஜயமலர்

மிக்க நன்றி விஜி. உண்மையா இத்தகைய விமர்சனம்தான் நம்ம திருத்த வழிவகுக்கும். ஹீரோவை பத்தி அதிகம் சொல்றதைவிட... கதைப்போக்கிற்க்கூடாக சொல்றது கொஞ்சம் சுவாரசியம் கூடவா இருக்குமோ என்று எண்ணினேன். உங்களை போன்றவர்களால் தான் நம்மை போன்ற எழுத்தாளர்கள் இன்னும் எழுதிக்கொண்டு இருக்கிறோம். மிக்க நன்றி விஜி.:):):)
 
Hai sis...

nice UD...

Apo negan... mahiku help pana matana sis... suppose... avla corner pani marriage panuvano...

too bad lawyer... epadi use pana pakuran... aiyo... yar kapathuva... mahiku eathum agakodathu sis..
 
மிக மிக நன்றிப்பா... உண்மையா உங்க காமெண்ட்ஸை பாத்து சந்தோஷத்தில இருக்கேன். இன்னும் இன்னும் எழுத வேணும் என்று தோணுது. வெள்ளி கிழமை தெரிஞ்சுடும்....:p:love::love::love::love:
 
sivahami

Active member
ஐயோ அனேகதமன் ஏமாற்றி விட்டான் கடவுள் இருக்கிறாரா சர்வமகி கதி என்ன?
friday varai wait pannanuma ????
 
sivanayani

விஜயமலர்
ஐயோ அனேகதமன் ஏமாற்றி விட்டான் கடவுள் இருக்கிறாரா சர்வமகி கதி என்ன?
friday varai wait pannanuma ????
தாங்க்ஸுமா. வேற வழி... வைட் பண்ணியே ஆகணும்....:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top