All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.
Sema story mam👏👌👌👌👏👏👏I was crying while reading. I lived with sarvamahi n adhman while reading. I feel that while Mahi tells adhman that she loves him before u might have include one scene like Mahi is telling him she is having his overcoat and she will wear that whenever she had problem.
 
sivanayani

விஜயமலர்

சில சம்பவங்கள் எழுத்தாளருக்கும், வாசகர்களுக்குமானது. இந்த கோட் சீன் கூட நமக்கானது. அவளுக்குத்தான் ஆத்மனே முழுவதுமாக கிடைத்து விட்டான். பிறகென்ன. அதே போலத்தான் அனேகதமன் விபத்துக்குள்ளாக்க பட்டது சர்வமகிக்கு கடைசி வரை தெரியாது. அது தெரிவது போல எழுதினால், அந்த சம்பவம் திணிக்கப்பட்டது போலாகிவிடும். உங்கள் கருத்தை படித்தது மெய் சிலிர்த்து விட்டேன். மிக்க நன்றிமா. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top