All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Kaniramesh

Well-known member
Hey nan ninacha mathiriye vengadesh Anegan oda appa than???... evlo kovam varuthu magi ku headache vanthathum en darling ku konjam irakam vanthuduche... supera narration sis...en darli magi pakam saya arambichitan???...super ini interesta irukum
 
sivanayani

விஜயமலர்

மிக மிக நன்றிமா.. இந்த விமர்சனங்கள்தான் நம்மை போல எழுத்தாளர்களை மேலும் மேலும் எழுத வைக்குது.:love::love::love::love:
 
makathika

Member
ஹாய் மலர் அருமையாக கதையை நகர்த்துகிறீர்கள். அநேகாத்மன் ,சர்வமகி அழகான பெயர்கள். இது உங்கள் முதல் கதை என்று நம்ப முடியவில்லை. நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள் . வாழ்த்துக்கள்.:rolleyes::awesome:
 
மிக்க நன்றிமா... இது முதல் கதைன்னு சொல்ல முடியாது. எழுதி வச்சிருக்கிற கதைகள்ல இதுவும் ஒன்னு. எனக்கு பிடிச்ச கதை. இது எல்லாருக்கும் பிடிச்ச ஒவ்வொரு கதையை தரலாமின்னு நெனைக்கிறேன்.:D:D:D:D:love::love::love::love::):):)
 
Status
Not open for further replies.
Top