All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Sinthu

Active member
very nice update(y) enakumenna words solvathu ena theriyalai super(y) a poittu irukku magiyaiyum seekiram cure pannunga. mathavangalum punish pannanum. devagi:D madavi and adhamn uraiyadalkooda super athuvum velai vetti pathi adhman kodukum explain romba rasichen.:ROFLMAO:waiting eagerly for next up date.:love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்

Thank you sooo much sinthu... I am really happy to see your comments. Thanks dear. :love::love::love::love:
 
preti

Well-known member
Wowww😍athman is scoring wit every update mam!!!!!!😊chance eh ila!!!!!!!athman changed into romantic hero😄oru pakam romance ,oru pakam action nu panran😍apdiye mahiyoda problem Ku oru soln kedachuthuna v will b very happieee mam...waiting eagerly for next update🙋
 
Thank you soo much Preti. Really I am happy to see your comments. Thanks a lot. :love::love::love:
 
Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாமி
படிச்சுகிட்டே இருக்கேன்..ஆத்மனுக்கு யார் மேல அதிக கோபம் அவ கார் toyoto camri மேலையா இல்ல ரோசளின் மேலையா?
 
sivanayani

விஜயமலர்
மாமி
படிச்சுகிட்டே இருக்கேன்..ஆத்மனுக்கு யார் மேல அதிக கோபம் அவ கார் toyoto camri மேலையா இல்ல ரோசளின் மேலையா?
ஹா ஹா ஹா திஷிமா ஆயுசு 100. இப்போ உங்களை நெனச்சேன். நீங்க இங்க இருக்கீங்க. ஹா ஹா ஹா. நம்ம ஆத்மனுக்கு 2 பெரு மேலயும் கோவம் இல்ல. சாத் சாத் என் மேலதான் கோபம். ஏன்னா 2 ஆயும் ஒண்ணா வரப்பண்ணிட்டேனே...:love::love::love::love:
 
மிகவும் அருமையான பதிவுகள் சகோ ஆத்மனின் இருவேறு குணாதிசயங்களன மிகவும் மென்மையாக மிகவும் அரக்கதனமக எடுத்து சொல்லிய விதம் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ:love::love::love::love:
 
Kothaigovind87

New member
வாழ்க வளமுடன் சகோ. அருமையான பதிவு. ஆத்மன் சர்வமகி இடையே உள்ள அன்பு பிரமிக்க வைக்கிறது. இந்த உலகில் உள்ள எல்லா கணவன் மனைவிக்கும் இடையே இது போன்ற அன்பு மாறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைநிலையினை பிரார்தித்தேன் உங்களின் பதிவினை படித்து முடித்ததும். நன்றி.
 
Status
Not open for further replies.
Top