All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயனிமா...பாவம் சர்வமகி... அவளை காப்பாத்துங்க...!! எத்தனை..... ஆழமான காதல் அவனுக்கு மகியிடம்.... அவனது காதல் கொண்ட மனம்.... மருத்துவர்களின் பரிசோதனைகளின் போதும்.... மருத்துவ அறிக்கையின் முடிவு...என்னவாகுமோ.... என்ற அவனது ... தவிப்பும் ... துடிப்பும்.... அப்பப்பா.... என்னவொரு காதல் அவளின் மீது.... பிரதீபனின்.. தயக்கங்களை... உடைத்து.... தன்னை அவன்... உணர்த்தியவிதமும்.... அவர்களின் எதிர்காலத்திற்கான அவனது செயல் திட்டங்களும்... சர்வமகியை போல நம்மையும் உருக வைத்தது..!! எப்படியாவது மகியை காப்பாற்றி.... அவளது ஆத்மனிடம்.... அவளை ஒப்படைச்சிடுங்க... நயனிமா
 

sivanayani

விஜயமலர்
:)very nice update (y)adhman mathiri nangalum magi condition pathi santhosa paduvatha :cry:thuka paduvatha ena puriyalai:unsure:. good he spend all his time with magi.athukuthan hostal etpada? waiting eagerly for next update and magi's condition. oru chinna thirutham 3 per ena ezhuthi irukeenga school porathu apuram university kum madhaviyum poratha, madhavi school girl or university pora vayasa small typo ena ninaikiren.don't mistake me to find error.:love::love::love::love::love::love:
அருமையான உங்கள் காமெண்ட்ஸுக்கு மிக்க நன்றி. இப்போ சர்வமகிக்கு வயது 21, தேவகி 18 (பல்கலைக் கழகத்துக்கு ஒரு வருடம் முன்பே அப்ளை பண்ணி இருக்க வேண்டும். செய்யவில்லை.) மாதவி 17 பாடசாலை இறுதி ஆண்டு. அதே வேளை பல்கலைக்கழகம் முதல் வருடத்திற்கு அப்ளை பண்ணவேண்டும். . அதனால் தான் அப்படி எழுதினேன்.:LOL::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாழ்க வளமுடன் சகோ. அருமையான பதிவு. அன்புடையார் எல்லாம் உடையார் என்பது உண்மை. ஆத்மன் மற்றும் உடன்பிறப்புகளின் அன்பு சர்வமகியை குணப்படுத்த வேண்டும். மருத்துவத்தையும் மீறியது அன்பு. இது உங்களின் கற்பனை கதை என்றே உணர முடியவில்லை. எங்கோ நடக்கும் உண்மையாக தோன்ற வைக்கிறது உங்கள் எழுதும் பாங்கு தொடரட்டும் உங்கள் பணி என்னுடைய பெயரை ஒரு இடத்தில உபயோகித்ததற்கு நன்றி சகோ. அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன்
மிக மிக நன்றி கோதை. ஆமாம் உங்கள் பெயர் என் மனதில் உதித்தது உண்மை. கோதை என்பது பூமாலை அணிந்த அழகிய பெண் என்று பொருள் படும். உங்கள் பெயரைக் கண்டதும் அது தான் நினைவுக்கு வந்தது. என் கதையா இத்தனை ரசித்து படிப்பதை இட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிம்மா.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் விஜயமலர் மேம் அருமையான எபி அக்கறை அன்பு பாசம் கலந்த ஆத்மன்

மிக மிக நன்றி . என் கதையா இத்தனை ரசித்து படிப்பதை இட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா...பாவம் சர்வமகி... அவளை காப்பாத்துங்க...!! எத்தனை..... ஆழமான காதல் அவனுக்கு மகியிடம்.... அவனது காதல் கொண்ட மனம்.... மருத்துவர்களின் பரிசோதனைகளின் போதும்.... மருத்துவ அறிக்கையின் முடிவு...என்னவாகுமோ.... என்ற அவனது ... தவிப்பும் ... துடிப்பும்.... அப்பப்பா.... என்னவொரு காதல் அவளின் மீது.... பிரதீபனின்.. தயக்கங்களை... உடைத்து.... தன்னை அவன்... உணர்த்தியவிதமும்.... அவர்களின் எதிர்காலத்திற்கான அவனது செயல் திட்டங்களும்... சர்வமகியை போல நம்மையும் உருக வைத்தது..!! எப்படியாவது மகியை காப்பாற்றி.... அவளது ஆத்மனிடம்.... அவளை ஒப்படைச்சிடுங்க... நயனிமா
ஹா ஹா ஹா உங்கள் அருமையான கருத்துக்கு மிக்க மிக்க நன்றி பானுமா. இத ஒரு கதையா பாக்காமல், ஒரு சம்பவம் போல உணர்ந்து நீங்கள் கூறும் விமர்சனம். அப்பப்ப... சொல்ல மொழிகள் இல்லை. இந்த அனுப்பும் என்ன தரப்போகிறேன். மீண்டும் ஒரு முறை என் நன்றியை கூறுகிறேன் பானுமா:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow emotional ud vijima.... Aathman magi ya pathathum apadiye off agidura😍😍😘... chanceless luv magi kaga avan kalangi thudikum pothu ipadi kooda oruvan kadhalika mudiyumanu thonuthu...bayame theriyathavan inaiku thanaval thumbam kandu avaluku ethuvum agidumo nu ovovuru nimishamum bayanthu avala vitu vilagama pathugathu sema Aathman😍😍😘😘😘... magi is lucky un luv kagave kadavul avala sari paniduvaru... super vijima
ஹா ஹா ஹா உங்கள் அருமையான கருத்துக்கு மிக்க மிக்க நன்றி கனிமா. இப்படி ரசிச்சு படிக்கிறப்போ.. உண்மையா நம்ம கதையை இப்படி ரசிக்கிறாங்களேன்னு வானத்திலே பார்க்காம இருக்க முடியல. இதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்கு தெரியல.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ithu tha ungaloda first story nu namba ve mudiala..unga writing rc mam novels Vara mathiri ye iruku..super ah kathaiya kondu poringa... actually intha kathaioda hero & heroine name kaga ve intha kathai padikka arambitchen...nice names...ana Mahi Ku enna agumo nu oru tension la vaichu irukinga..today ud nice..eagerly waiting for next ud..😊😊
ஹா ஹா ஹா உங்கள் அருமையான கருத்துக்கு மிக்க மிக்க நன்றி . நீங்கல்லாம் தாரா ஆதரவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. மிக்க நன்றி...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
hi viji,

ud 40ku appuram 42 varuthu but unga postla 40 and 41 update panni irukkunu solreenga. konjam check pannunga illai ud number thappa irukka. pl calrify
Thank you soo much RAjasri. athu ennoda mistake thaan. thappaa 42 pottutten. 40/41 chapters thaan. thanks again... :love::love::love: ippadi aalamaa paakkireenkalaannu aachchariyamaa iruku.
 
Status
Not open for further replies.
Top