All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
எலேய் டாலிநயணூ உங்களத்தான் வையறேனு புரிஞ்சுகிட்டு தெரியாத மாதிரி வெரப்பா மூஞ்சவச்சுகிட்டு இருக்கீங்ளே .இந்த அதுப்பு ஆகாதுங்கிறேன்.முதல்ல காந்திமதிய கஷ்டப்படுத்துனீங்க. அப்பறம் என்ற மிளிரூ. இப்ப ஆராவ ஐசீயூவுலயும் அவபுள்ளைய இன்குபேட்டர்லையும் வச்சு உங்க ஈரோவ பிதாமகன் ரேஞ்சுக்கு உசத்தறதுக்கு ரத்த காவெல்லாம் குடுக்க நினைச்சுசெயல்படுத்திறீங்களா?!. வேண்டாம் டாலி நல்லபுள்ளையா சொன்ன பேச்சு கேளுங்க.இல்லைன்னா நீங்க சுடுகொப்பரையில் வறுக்கப்படுவீர்கள்.நெருப்பாற்றில் நீங்களும் ஈரோவும் தூக்கி கடாசப்படுவீர்கள்.ஊசிமுனையில் குத்தி வைக்கப்படுவீர்கள் என கடுமையாக தெரிவிக்கிறோம். பாஸ்ட்டு பிரசண்டு பியூச்சரூன்னு அத்தனை ஹீரோயினையும் காப்பாத்த நாங்க இருக்கோமுங்க 😤😤😤:smiley11::smiley11::smiley11:
ஊஊஊஊ லலலலா ஊஊ லலலலா ஊஊஊஊஊ லலலலல:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜியை மட்டும் வையவும், எங்க ஹீரோ அவங்க ஆட்டுவிக்கும் பொம்மையா தவிச்சிட்டு இருக்காரு, அதனால எங்க ஹீரோவை பற்றி 🤐🤐🤐🤐🤐 வாய திறக்க கூடாது 🔨🔨🔨🔨🔨 சரியா.
இன்னா ஒரு அன்பு என் மேல :mad::mad::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
ஹா ஹா ஹா மாதாஜி 😂😂😂😂😂😂, ஹா ha, 🤣🤣🤣 முடியல, ஹா ஹா மலை மாடு மாதிரி ஒரு செக்குரிட்டி, நான் கூட அவர் முறைச்சி பார்த்ததை பார்த்து அடுத்து என்ன பிரச்சனை வரப்போகுதுனு பயந்து கிடந்தேன், அப்புறம் பார்த்தா எங்க ஹீரோ செட்டப்பு வேற லெவல் அபயா 🤣🤣🤣.
வாவ் சூப்பர், எங்க ஹீரோ கெத்து தனி தான் இப்போ தான் ரெண்டு பல்லு கழட்டி இருக்கான்,விஷயம் என்ன என்று தெரிஞ்சிண்டு எலும்பு மிஞ்சினா சரி.

சூப்பர் எபி மாதாஜி 💃💃.
நன்றி நன்றி நன்றி. அவனுக்க அவன் பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்கணுமே. இப்பதானே பல்லு போயிருக்கு. கொஞ்சம் காத்திருங்க மிச்ச எல்லாம் போயிரும். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
wow...murachu parthuttu iruntha ratcacan... abayanoda securitiya...ah sema 👌👌oru pada enyme..ah kandupidithuvittan...yenna reason theriyalaye...super update siva ma.. 😍:love:👌👌
நன்றி நன்றி நன்றி. காரணம் அடுத்த எபில வ்நதிரும்பா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayani ma… 😂😂😂 antha malamadu Vidhulan aala??? Alex 🤨 oru nimisham bayam kattitteenga….
Vidhulan Milirai kulla vathu nu sollum podhu cute ah irukku 😍😍😍

Wow…. Mass da Vidhula… 👏🏻👏🏻👏🏻

antha Badrinath than Ajay endra peyarula irukkana???? But, Vidhulan ithu Badri illa nu sollurane??? Appo Ajay Patel and Badrinath Patel twins ah???

View attachment 30615
இந்த குழப்பத்துக்கு காரணம் என்னான்னு சீக்கிரம் தெரிஞ்சிரும்யா. அடுத்த எபில எல்லாம் தெளிஞ்சிடும் டாலு. காத்திருங்க. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
sis muthala ganthimathi apuram milir apuram vithulan apurm aarthana kadaisiya readersnu oruthar paaki vidama ellaruyum konnu puthaichitu ipa manasu vanthu elarayum kapathi irukenga romba nandri sis🙏🙏🙏🙏🙏🙏
ஹா ஹா ஹா குசும்பு. இல்லைன்னா என்ன கழுவில ஏத்திருவீங்களே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
யார் இந்த அஜய் பட்டேல்?

கதை முடிய போகிறதா?

அடுத்த கதை ரெடியா நயனிமா
அவன் யார்னு இன்னிக்குத் தெரிஞ்சிரும்பா. அடுத்த கதையா... ஹவ் டு ஐ டெல் யு

30634
 
Top