All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

uma@1986

Member
Very emotional epi sis 🙂
Pavam vithu avanuku milir appa mela thana kovam iva mela love thana... He realised and missed her a lot but ava avaloda kovam pudichukitu iruka athanala ava babiesku evalavu loss appa pasam kidaikala infact appa yarune sollama iruntiruka cha i didn't expect this from milir avaluku kovam irukattum but she should inform about their dad. Oru appava unclenu kupidurathu evalavu periya kodumai itha vida periya thandanaiya vithu kuduka mudiyathu ☹️
 

ilakkiyamani

Bronze Winner
very emotional epi siva ma 😢😢enna irunthalu intha milir ponnu,pasanga kitta appavai unga appanu sollamal ,uncle sonnathu sari illa...adhai ninaithu kuttra vunarvil thavikka pogiraal...:cautious::cautious::cautious:vidhulan kuzhanthaikalai parthu ,avanidam undaana, santhosamum, thunbamum,velipaduthiya,vidham sema...👌👌👌👌
 

sivanayani

விஜயமலர்
very very emotional story ma.... vidhulan rombave anupavichitan milir kuzhanthaigalia kaataththu avanai rombave kayapaduthiduchi.. appava oru kuzhathai uncle nu koopudruathu romba kodumaiyana vishayam.. ithai vida vera periya thandanai irukka mudiyaathu... mansae kanathu pochuma....
நிச்சயமா இது மிகப் பெரும் தண்டனைதான். ஆனா, அவன் செய்த அனியாயத்திற்கு வேண்டிய தண்டனையும் கூட இல்லையா. மிக மிக நன்றிமா உங்க அன்பான கருத்துக்கு:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நானும் ஸ்டோரி எபி படிச்சுட்டு கீழேயிருக்கிற லிங்க்கு போனோன்.வொர்க்காகல நயண். நைஸ் எபி ரியலாககண்ணு முன்னாடி நடக்கறபோல கதாபாத்திரங்களை உலா விடுகீறீர்கள்.உணர்ச்சிகளை கொட்டவைக்கிறீர்கள்.அப்பறம் ஏன் ஒரு எபிமட்டும் கொடுக்கிறீங்க. நெக்ஸ்ட் ஸ்டோரிக்கும் எங்களுக்கும் உள்ள உறவைத்தள்ளி இடைவெளி கொடுக்கிறீர்கள்.நான் உங்களுக்கு பூஸ்ட் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா மைலோ எல்லாம் தாரேன்.எனர்ஜி லெவல ஹைக் பண்ணிக்கிட்டு எங்களோட மல்லுக்கட்ட சீக்கிரம் வருகன்னு கேட்டுக்கொள்கிறேன் நயணூச்செல்லம்.புஜ்ஜி❤❤❤❤
நன்றி நன்றி தங்கம் நன்றி. ஆனாலும் செம குசும்பு உங்களுக்கு. இன்னிக்கு 2 எபி போட்டேன்ல. அப்புறம் என்னன்னு கேக்கிறேன் நானு. அடுத்த கதை எழுதணும்பா. கடைசி இரண்டு கிழமையா wrist ல வலிபா. அதனால அதிகம் டைப் பண்ண முடியல. கைக்கு wrist pad போட்டுட்டு இருக்கேன். அதுதான் சீக்கிரம் எழுத முடியல தங்கம். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very emotional epi sis 🙂
Pavam vithu avanuku milir appa mela thana kovam iva mela love thana... He realised and missed her a lot but ava avaloda kovam pudichukitu iruka athanala ava babiesku evalavu loss appa pasam kidaikala infact appa yarune sollama iruntiruka cha i didn't expect this from milir avaluku kovam irukattum but she should inform about their dad. Oru appava unclenu kupidurathu evalavu periya kodumai itha vida periya thandanaiya vithu kuduka mudiyathu ☹
நிச்சயமா இதைவிட பெரிய தண்டனை எதுவும் கிடையாதுதான். ஆனா அவள் நிலையில் அவள் செய்ததும் சரிதான். அவள் வாழ்க்கையை அழித்தவன் அவன். எப்படி அவனிடம் போய் உனக்குக் குழந்தைகள் உண்டு அப்படின்னு சொல்வா. ஆனா குழந்தைகளின் இடத்திலிருந்து பார்க்கும்போது, அவள் செய்தது தவறுதான். மனிதர்கள் என்றாலே உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள்தானே. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
very emotional epi siva ma 😢😢enna irunthalu intha milir ponnu,pasanga kitta appavai unga appanu sollamal ,uncle sonnathu sari illa...adhai ninaithu kuttra vunarvil thavikka pogiraal...:cautious::cautious::cautious:vidhulan kuzhanthaikalai parthu ,avanidam undaana, santhosamum, thunbamum,velipaduthiya,vidham sema...👌👌👌👌
நன்றி நன்றி நன்றி. அவள் பட்ட வலிகள் அப்படி. அதனால் அவள் தன் பிள்ளைகளைப் பத்தி சொல்லல. அவனும் ஒரு காரியம் செய்ய முதல் யோசிச்சிருக்கணும்ல. :love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
நன்றி நன்றி தங்கம் நன்றி. ஆனாலும் செம குசும்பு உங்களுக்கு. இன்னிக்கு 2 எபி போட்டேன்ல. அப்புறம் என்னன்னு கேக்கிறேன் நானு. அடுத்த கதை எழுதணும்பா. கடைசி இரண்டு கிழமையா wrist ல வலிபா. அதனால அதிகம் டைப் பண்ண முடியல. கைக்கு wrist pad போட்டுட்டு இருக்கேன். அதுதான் சீக்கிரம் எழுத முடியல தங்கம். :love::love::love::love::love:
ஸாரி நயணூ கொஞ்சம் ஓவரா உங்க நிலமை தெரியாம செல்லம் கொஞ்சிக் டேன். கைய கவனமா பாத்துக்கோங்க.டாக்டர பாருங்க நயணூ.டேக்கேர் யுவர்ஹெல்த் ப்பா.. எனக்கென்னவே படிக்க படிக்க ஹிஹிஹி ஸ்மாலத்தெரியுது.:sleep:.🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞
 
Top