All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
Meena Ma'am Unga Kavithai vandha comment innum en kannil padala aanal I read that through most others comment. So adha theduradha vittuten. Amazing kavithai. Neenga instant-aa counter kudukkura kavithai-ye super-aa irukkum. Indha kavithai sollavave vendam avvalavu azhaga irruku. Ma'am believe me this is not exaggeration. Unga talent kandippa publish-aaganum. Have you done that already. If not please do that and let me know that without fail. Ungalukku reflex action madhiri uvamanangal thonudhu. Adha defnita neenga velipaduthanum. Not only through this forum but also through your own.
I wish you to be a prolific poetry writer in future.
அனு செல்லம்,
மழை விழ மண், மணித்துளி குறிப்பதில்லை.
மொட்டுக்களுக்கு கட்டுகள் இல்லை.
காற்றுக்கு பூட்டுகள் இல்லை.
ஆனால்
கவிதை பிறக்க கருவறை வேண்டும்.
விஜிமாவின் கதை அறை, எனக்கு மட்டுமல்ல பலருக்கும் கருவறையாய் அமைந்து,
பல கவிதைகளை, கருத்துகளை
பிரசவித்தது.
என்னில் உங்கள் நம்பிக்கைக்கு,
தலை வணங்குகிறேன்.
அலை போல் அடிவானை நோக்கி பயணிப்பேன் !
உம் ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றியென்பேன் !
 

Kirubasaran

New member
ippo naan intha kathaila irunthu muthalla velila varanum. athukku appuramathaan yosikkanumpaa. :love::love::love::love:
Kandippa engalalaye entha story la erunthu velila varrathu romba kashdam.ungala sollavey vendam.but semmmmmmma story sis.each by ud kum avangaloda pain ah nanga feel pannom.life la avlo sekiram forgot panna mudiyatha oru story ah erukkum.
 

Nithya Lakshmi

Well-known member
நித்து பேபி,
நாக்கு தள்ளினால் தான் வாக்கு பிறக்கும்.
உங்கள் மனதை தொட்டதால் சுட்டீர்கள் !
சுடச் சுட,
நீங்கள் சுட, சுட,
தட தட, மட மட , கட கடவென
நம் நட்டப்பும் பூத்ததே !
அடடே ஆச்சர்யக்குறி !😁😁😁😁😁
Thanks you meenu sis😊friend da athukitathuku😍
 

Micky

Member
Fabulous amazing super update. Sad that its ended. Wonderful writing. Vaarthaikalal illai ennidam... azhagana oviyathiruku nandri :):)Iyandra varai Ezhuthuvathai thodarungal. Vaazhthukkal :):):)(y)
 
Hi Nayani ma, silent reader ah irukkara engalaiyum kuda comment kudukka vaikara unga eluthula kandippa magic irukku... மிகமிக மிக அருமையான கதை.... அதை தத்துருவமாக மாற்றிய உங்க எழுத்துகள்... சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.
இந்த கதை உங்கள் குழந்தை(படைப்பு)... அந்த குழந்தையின் ஒவ்வோரு பருவத்தையும் அழகாக படைத்துள்ளீர். அருமையான முடிவு...

இதன் பின் வாசகர் கற்பனைக்கு என்று சொல்லி இருக்கிங்க... என்னதான் நாங்கள் வித விதமாக யோசித்தாலும் உங்கள் மந்திர எழுத்துக்கள் போல் வராது...

So please reconsider and give a fantastic epilogue...
கட்டாயப்படுத்துவதாக எண்ண வேண்டாம்.... அன்பு வேண்டுகோள்... Please please Nayani ma....
 
Top