sivanayani
விஜயமலர்
I AM blessed. thank you so much Ambi.As usual flawless writing, you are gifted...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
I AM blessed. thank you so much Ambi.As usual flawless writing, you are gifted...
என்னமோ தெரியல.. கொஞ்ச நாளா காதே கேக்க மாட்டேங்குதுப்பா... எச்சுஸ்மீ.. எதாவது என்கிட்டே சொன்னீங்களா என்ன... புரியலையே.. கொஞ்சம் சத்தமா சொல்லுறீங்களா... என்ன பயபுள்ள திட்டிரபோல வாய அசைக்குது.. ஆனா சத்தமே வரமாட்டேங்குது.. உங்களைத்தான்.. கொஞ்சம் சத்தமா பேசுங்க.. கேக்க மாட்டேங்குது... யார் பெத்த புள்ளயோ... பேச்சு வரமாட்டேங்குது.. பாவம். நாம சோழிய பாத்துகிட்டு போவோம்.இன்று மதியம் நம்பத்தகுந்தவர்களிடமிருந்து ஓர் முக்கிய செய்தி நமக்கு கிடைத்துள்ளது. அதில் நம்ம அபய், மிளிர்க்கும், அவர்களை சேர்ந்த ஆர்மிக்கும் எதிராக சதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதை உடனடியாக நிறுத்த விட்டால் கீழ்கண்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பத்தப்பட்ட கனடா வாழ்வாசிக்கு இமெயில் அனுப்பட்டுள்ளது.
SMS குழுமத்தின் வில்லியே,
நாளைக்கு நாங்க வச்ச கோரிக்கப்படி எபி இல்லாம எதாவது எடக்கு, முடக்கா எழுதி போட்டீங்க நம்ம சங்க தலைவி Sri Kala ஸ்ரீமா தலைமையில காலையே பஞ்சாயத்து கூட்டப்படும். அதில் உறுப்பினர்கள் அனைவரும் தலைவியிடம், நீங்க தொடர்ந்து இன்னும் 10 ரொமான்ஸ் மட்டுமே இருக்க எபி வேண்டும் என்று கோரிக்கை வைப்போம்.
வசதி எப்படி...
Thank you so much pa. poittaanka poittaanka. itho vanthukitte irukkaanka.அக்காவும் தம்பியும் கூட்டு சேர்ந்துக்கிட்டு தான் மிளிர் பேபியை தவிக்க விட்டிருக்காங்க ...
மிளிர்க்கு லேட்டா எரிஞ்சாலும் எம்புட்டு ப்ரைட்டா எரியுது பல்ப்...
தடைகளை உடைத்து இலங்கைக்கு பயணமாக போகுது ...
ஆவலுடன் வெயிட்டிங் மிளிர் அபய்க்காக ....செம நயனிமா ...
enakkumthaanpaa... unka ellarayum miss panna poren.Super super, கதை முடியப்போகுதுன்னு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது மேம்
wow I am so blessed pa. thank you so much ma... romab santhoshamaa iruku.Super story. Na silent reader. Entha kathaikum react pannathillai. But intha kathai I can't control myself. Awesome. You rock in this sight
wow you made my day. thank you so much ma. romba romba santhoshampaa.Hi mam,
I am one of the silent reader. But for your this story. I open more than hundred times for next episode. I can't breathe properly. Give soon make me relax.
Awesome going. Keep it up. I like your way of writing to make people what next, when will come.
Keep going.
We are waiting.