All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
அபயனுக்கான தூய காதலோட மிளிர் புயல் கண்டி மலையை தாக்க கிளம்பிருச்சி 🤩🤩🥳🥳🥳🥳🥳

மொத்த கசடும் நீங்கிப்போக அபயனுக்காக மனசு முழுக்க காதலை சுமந்தபடி கிளம்பிட்டா மிளிர்😍😍😍

இனியொருமுறை அவன் தொட்டா தன் மனசுல கடந்தகாலத்தோட எந்த நிழலும் படியக்கூடாத அளவு ரொம்பவே தவிச்சுட்டா அவனுக்காக😍

அதுவும் அவனை தேடி போக அவள் விலக்கி வைத்த அவனோட பணத்தையே உபயோகப்படுத்தற நிலைமையை எல்லாம் அவள் உணரக்கூட இல்லையே😍😍

மிளிர்க்கு..
மனதோட கரையை உடைச்சுக்கிட்டு காதல் பொங்கியாச்சு😍😍
அபயா😍 மூழ்க காத்திரு🥳🥳
 

sivanayani

விஜயமலர்
ஒவ்வொரு வார்த்தையிலும் மிளிரின் உணர்வு பிரதிபலிக்கிறது விஜி மேடம். அருமையான பதிவு. அடுத்த பதிவிற்கு மிக ஆவலாக காத்திருக்கிறோம். மிக்க நன்றி.
Thank you so much ma. I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எடுங்கடா பாட்டை ... போடுங்கடா வேட்டை....


பொண்ணு கிளம்பிருச்சு.💃💃💃💃💃💃💃💃💃


ஸாங் .ஃபார் அபய்💕ம்ளிர்

💋ம்ளிர்
ஹ ஹ ஹ
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

💘அபய்
என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வந்தாய்.
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.

💋ம்ளிர்:
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.

💘அபய்:

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.

💋ம்ளிர்:
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் அற்றுப் போனேனே..

💘அபய்:
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

💋ம்ளிர்:
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

💘அபய்:
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

💋ம்ளிர்
க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே

💘அபய்:
காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டு போகாதே

💋ம்ளிர்:
ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே

💘அபய்:
ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே


💋ம்ளிர்:
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

💘அபய்
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்


ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்


👀💕👀💕👀💕👀💕👀💕
wow.. enke irunthellaam paattu semayaa poruthamaa edukkireenkappaa... no words to say. sema sema:love::love::love::love: sema poruthamilla.
என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வந்தாய்.
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய். sema sema sea


வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும் wow no words to say
 

sivanayani

விஜயமலர்
அபயனுக்கான தூய காதலோட மிளிர் புயல் கண்டி மலையை தாக்க கிளம்பிருச்சி 🤩🤩🥳🥳🥳🥳🥳

மொத்த கசடும் நீங்கிப்போக அபயனுக்காக மனசு முழுக்க காதலை சுமந்தபடி கிளம்பிட்டா மிளிர்😍😍😍

இனியொருமுறை அவன் தொட்டா தன் மனசுல கடந்தகாலத்தோட எந்த நிழலும் படியக்கூடாத அளவு ரொம்பவே தவிச்சுட்டா அவனுக்காக😍

அதுவும் அவனை தேடி போக அவள் விலக்கி வைத்த அவனோட பணத்தையே உபயோகப்படுத்தற நிலைமையை எல்லாம் அவள் உணரக்கூட இல்லையே😍😍

மிளிர்க்கு..
மனதோட கரையை உடைச்சுக்கிட்டு காதல் பொங்கியாச்சு😍😍
அபயா😍 மூழ்க காத்திரு🥳🥳
yes yes ennaa appo ava manasila nambikkai illa. ippo moththamaa avan thanakuthaannu purinchuttaa... athuthaan puyal kadal thaandi purappattuduchu... ini aval anpu malayil nanachuduvaa. :love::love::love::love:
 
Top