All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
:smiley32::smiley31::smile1::smiley15::smiley38::smiley2:

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நயனி மா💝😘💝😘💝😘💝😘💝😘

என் இனிய நட்பு பிறந்தநாள்!!
என் கருத்து, மனம் வென்றவள் பிறந்தநாள்!!
தொலைவினின்றும் எனை ஆட்டிவைப்பவள் பிறந்தநாள்!!!
என் மானசீக குரு பிறந்தநாள்!!!

நான் ஸ்வீட் சாப்பிட்டுட்டேன்..9710

அப்போ நீங்க...😍😍😍😍😍
 
Pushpaprathap

Well-known member
ம்ளிரின் நிலை இப்படித் தான் ஆகும்ன்னு.. எல்லோருக்கும் தெரியும்..👍😐👍😐👍😐👍😐

புத்திக்கும் மனதிற்கும் நடுவே போராட்டம்.. இருந்தா மனம் தான் வெல்லும்னு கேள்வி...

ஆனா இந்த பொண்ணுக்கு மனமே இருகூறாகி கொல்லுதே.. என்ன செய்வா.. காதல் மனம் அவனைத் தேட.. காயப்பட்ட மனம் அவனை துரத்த .. அந்தோ பரிதாபம்..

அபய்.. கல்யாணம் முடிந்து மறுநாள் காந்திமதி மடியில படுத்து அழுதான்.. தூங்கினான்..ஓகே.. அதற்கு பிறகும் ஒரு நாள்.. ஏன் தவிச்சுருக்கான்...? படுத்து உறங்கினான்... !!விக்னேஸ்வரன் இறப்புக்கு பிறகு கூட காந்திமதியிடம் அலட்சியமாக தானே ம்ளிர் பற்றி பேசினான்.. குழந்தைகள் பற்றிக்கூட தெரியாத நிலை ல.. அவ ஊரைவிட்டு சொத்துக்களை விட்டு போனது எண்ணி வருந்தினானா???

அபயன் தான் விளக்கம் கொடுக்கனும்..

காந்திமதியின் ஒவ்வொரு வரிகளும் ம்ளிர் மிருதைக்கான சாட்டையடிகள்.. குழம்பின மனது தெளியவைக்க மருந்து கொடுத்ததோட அவளை அவனின் அறைக்கு கூட்டிட்டு போய்.. அவன் அவளை பற்றி எண்ணாமல் சுகமா இருந்தான் என்கிற கொதிப்பினையும் அடக்கப் போறாங்க போல..

ஆனா.. ம்ளிரின் கொதிப்பு அடங்குமா.. வருத்தம் தீருமா.. மனம் மாறுமா.. ஆழ்மனம் அமைதியுறுமா..

பானிக் அட்டாக்.. அவளின் உள்மனக் காயத்தின் வெளிப்பாடு.. அது இனி நிகழாமல் இருக்குமா..

அபயவிதுலன.. அவளின் விது வா அவ ஏத்துப்பாளா...ஏத்துக்கிட்டாலும் ஒத்துப்பாளா அவனிடம்.. விலகிப் போன அவன் திரும்ப வரணும்னு.. ஏதாவது.. அசம்பாவிதம் நடக்கப் போகுதா.😥😥

அம்மாடியோ எவ்ளோ கேள்விகள்... அனைத்தும் வெள்ளிக்கிழமை சமாதானமாகிடுமா😅😅😅😅😅😅😅😅😅

பொறந்த குழந்தையே.. என்ஜாய் யுவர் டே... கொண்டாட்டம் முடித்து .. வாங்க.. அபயனை ம்ளிரை ஒருவழியாக்க..😉😉😉😉👍👍👍😎😎👍😎
வாவ் தாமரை மா அருமையான விளக்கம்..
 
Pushpaprathap

Well-known member
வாவ் நயனிமா உங்களை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை. யார் உங்களை எப்படிப் புகழ்ந்தாலும் அதை "me too" என்றே என் மனம் சொல்கின்றது. மனித மனமே விசித்திரமானது அதிலும் பெண் மனம் விசித்திரமானது மட்டுமல்ல மிகவும் வலிமை வாய்ந்ததும் கூட அதனால் தானோ என்னவோ தாய்மை என்னும் பெரும் பேறை உடலால் அல்ல மனதால் வலிமைப் பொருத்திய பெண்மைக்கே பரிசளித்தான் இறைவன்.
ஒரு மருத்துவ அறிக்கையில் நான் படித்த ஒரு செய்தி, மனிதனின் உடலானது மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.... ஆனால் மூளையானது மனதின் கட்டுப்பாட்டில் வரும் பொழுது பிரச்சனையாகின்றது. அதாவது மனம் பல பொய்யான பயங்களை தானே சிருஷ்டித்துக் கொண்டு அவை உண்மை என்றே மூளையை நம்ப வைத்து விடுகின்றது. இதுவே பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. ஒருவர் மனதிலிருந்து தேவையற்ற சிந்தனைகளையும், பயத்தையும் நீக்கி விட்டாலே முக்கால்வாசி நோயானது காணாமல் போய்விடும் என்பது தான்.

மிளிரின் மூளையும் இப்போது அவளுடைய மனப் பயத்தின் வசமே உள்ளது. அது தேவையான பயம் என்றே அவள் உள்மனம் இன்னுமும் நம்புகின்றது. அபயன் என்ன செய்தால் அவளின் ஆழ்மன பயத்தை நீக்க முடியும் என்று நிச்சயமாக எனக்குத் தெரிய வில்லை(நயனிமா க்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது)... நானும் அதைத் தெரிந்துக் கொள்ள மிக்க ஆவல் கொண்டுள்ளேன். மிளிர் தன் மனப் பயத்தை விட்டொழித்து தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியில் அழகாக மிளிர வேண்டும் என்பது என்னுடையது மட்டும் அல்ல கதை வாசிக்கும் அனைவரது ஆசையுமாகும். மிளிரின் மன பலகீனத்தினால் வலிமை குன்றிருக்கும் அவளது மனம் காதலால் மட்டுமே வலிமையடைவது சாத்தியம். விஷமே விஷத்தை முறிக்கும் மருந்து என்பதைப் போல கடந்த கால பயத்தை தற்போது அபயனை மீண்டும் கண்ணால் காணவே முடியாதோ என்ற காதல் பயம் வெற்றி கொள்ளும் போது, அவளது மனம் எலாஸ்டிக் பொருள் எப்படி புற விசையானது நிறுத்தப் பட்டதும் தன் தொடக்க நிலையை முற்றிலும் அடைகிறதோ அவ்வாறே பயத்தால் உருமாறி இருக்கும் மிளிரின் மனமும் மீட்சி அடைந்து தன் பழைய நிலையை அடையும் என்றே நினைக்கின்றேன். (அய்யய்யோ எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் தோணுது😂😂)

நயனி மா நீங்க தாமரை மா சொன்ன மாதிரி மிகச் சரியாக எல்லாக் கதாப்பாத்திரங்களோட உணர்வுகளையும் உங்கள் எழுத்தின் வாயிலாக அழகாக பிரதிபலிக்கறீங்க.... சிக்கலான மன உணர்களை சிறிதும் சிக்கலின்றி அழகாகப் பின்னல் பின்னறீங்க.. நானும் இந்த Story ல Comment செய்திருக்கேன் என்பதையே பெருமையான ஒரு விஷயமாகக் கருதுகிறேன். Marvelous writing நயனிமா...😍😍😘😘💟💟👍👍👌👌💐💐💐
 
Storyreader

நயனி மா நீங்க தாமரை மா சொன்ன மாதிரி மிகச் சரியாக எல்லாக் கதாப்பாத்திரங்களோட உணர்வுகளையும் உங்கள் எழுத்தின் வாயிலாக பிரதிபலிக்கறீங்க.... சிக்கலான மன உணர்களை சிறிதும் சிக்கலின்றி அழகாகப் பின்னல் பின்னறீங்க.. நானும் இந்த Story ல Comment செய்திருக்கேன் என்பதையே பெருமையான ஒரு விஷயமாகக் கருதுகிறேன். Marvelous writing நயனிமா...😍😍😘😘💟💟👍👍👌👌💐💐💐
Your dimension of the story proceedings is really great. Your explanations about Milir's behaviour is very informative that it not only suits that character . I am able to relate myself with this.
 
Pushpaprathap

Well-known member
Your dimension of the story proceedings is really great. Your explanations about Milir's behaviour is very informative that it not only suits that character . I am able to relate myself with this.
Thank you so much dear... I feel so happy that some of my thoughts can actually match someone's real life incidents..I should be really blessed to be part of this wonderful friends' group...💐💐💐
 
தாமரை

தாமரை
வாவ் நயனிமா உங்களை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை. யார் உங்களை எப்படிப் புகழ்ந்தாலும் அதை "me too" என்றே என் மனம் சொல்கின்றது. மனித மனமே விசித்திரமானது அதிலும் பெண் மனம் விசித்திரமானது மட்டுமல்ல மிகவும் வலிமை வாய்ந்ததும் கூட அதனால் தானோ என்னவோ தாய்மை என்னும் பெரும் பேறை உடலால் அல்ல மனதால் வலிமைப் பொருத்திய பெண்மைக்கே பரிசளித்தான் இறைவன்.
ஒரு மருத்துவ அறிக்கையில் நான் படித்த ஒரு செய்தி, மனிதனின் உடலானது மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.... ஆனால் மூளையானது மனதின் கட்டுப்பாட்டில் வரும் பொழுது பிரச்சனையாகின்றது. அதாவது மனம் பல பொய்யான பயங்களை தானே சிருஷ்டித்துக் கொண்டு அவை உண்மை என்றே மூளையை நம்ப வைத்து விடுகின்றது. இதுவே பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. ஒருவர் மனதிலிருந்து தேவையற்ற சிந்தனைகளையும், பயத்தையும் நீக்கி விட்டாலே முக்கால்வாசி நோயானது காணாமல் போய்விடும் என்பது தான்.

மிளிரின் மூளையும் இப்போது அவளுடைய மனப் பயத்தின் வசமே உள்ளது. அது தேவையான பயம் என்றே அவள் உள்மனம் இன்னுமும் நம்புகின்றது. அபயன் என்ன செய்தால் அவளின் ஆழ்மன பயத்தை நீக்க முடியும் என்று நிச்சயமாக எனக்குத் தெரிய வில்லை(நயனிமா க்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது)... நானும் அதைத் தெரிந்துக் கொள்ள மிக்க ஆவல் கொண்டுள்ளேன். மிளிர் தன் மனப் பயத்தை விட்டொழித்து தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியில் அழகாக மிளிர வேண்டும் என்பது என்னுடையது மட்டும் அல்ல கதை வாசிக்கும் அனைவரது ஆசையுமாகும். மிளிரின் மன பலகீனத்தினால் வலிமை குன்றிருக்கும் அவளது மனம் காதலால் மட்டுமே வலிமையடைவது சாத்தியம். விஷமே விஷத்தை முறிக்கும் மருந்து என்பதைப் போல கடந்த கால பயத்தை தற்போது அபயனை மீண்டும் கண்ணால் காணவே முடியாதோ என்ற காதல் பயம் வெற்றி கொள்ளும் போது, அவளது மனம் எலாஸ்டிக் பொருள் எப்படி புற விசையானது நிறுத்தப் பட்டதும் தன் தொடக்க நிலையை முற்றிலும் அடைகிறதோ அவ்வாறே பயத்தால் உருமாறி இருக்கும் மிளிரின் மனமும் மீட்சி அடைந்து தன் பழைய நிலையை அடையும் என்றே நினைக்கின்றேன். (அய்யய்யோ எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் தோணுது😂😂)

நயனி மா நீங்க தாமரை மா சொன்ன மாதிரி மிகச் சரியாக எல்லாக் கதாப்பாத்திரங்களோட உணர்வுகளையும் உங்கள் எழுத்தின் வாயிலாக அழகாக பிரதிபலிக்கறீங்க.... சிக்கலான மன உணர்களை சிறிதும் சிக்கலின்றி அழகாகப் பின்னல் பின்னறீங்க.. நானும் இந்த Story ல Comment செய்திருக்கேன் என்பதையே பெருமையான ஒரு விஷயமாகக் கருதுகிறேன். Marvelous writing நயனிமா...😍😍😘😘💟💟👍👍👌👌💐💐💐
standing ovation கொடுக்கனும்.. அற்புதமான கருத்துப் பகிர்வு👏👏👏👏👏👏👏👏👏👏👏புஷ்பாமா..You nailed it..

:smiley7::smiley7::smiley7::smiley7::smiley7::smiley7::smiley7:
 
Top