All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
போகும் pothu avvallavu inimai ah iruntha பயணம் வரும் பொது appadiya தலை கிழ் la... அவல முன்னாடி kuda உக்கார veikkila avan.... Gandhimathi அம்மா vuku purinji pochi ethuyum avagalukula சரி aagala nu..... Avanga மடில வந்து paduthikitaan அவங்க lodaya பிரச்சனை kuda ivanodayathu compare pannum pothu avanuthu chinnathaa ஆயிடும் ah... Ithuku முன்னாடி rendu முறை படுத்து இருக்கான் ஒன்னு avala கல்யாணம் panni vittutu vantha போ இன்னொரு eppo..... Ava அவன் சும்மா solraan avala paakkamal kuzhanthai ah paakkamal இருக்க mudiyaathunu nenaichi taanga madam but அவன் varavela எங்க ponaanu gandhimathi அம்மா kuda va theriyala.... இல்ல miral kaaga solranga la.... அவன paakkaamal irukka mudiyala... அவன பாத்தே ஆகனும் nu nenaikira... Appo kuda avalodaya காதல் உண்மையான காதலாம் avanuthu appadi illaayam.... அவன் காதல் உண்மை ah இருந்தா avala ஏமாத்தி இருக்க maataanaam... Appo விடு அவன் எங்க போனா enna என்னா ஆனா என்ன.... Super ah sonnaga gandhimathi அம்மா... உன் காதல் lum உண்மை kadaiyaathu உண்மை ah காதல் இருந்த avanodaya thappu துரோகம் மன்னிக்கும் right... அந்த room ah பாத்து ethuku shock 🤯 aagara... Super Super Super mam... Semma semma episode... Eagerly waiting for next episode
wow wow crazy comment pa. sema sema romba alakaa eppavum pola surukki sonneenka. Thank you so much ma. roomal enna irukkunnu sonnaa saami kanna kuthirum. velli paarunka. :love::love::love::love:
 

Sudha RK

Bronze Winner
அபயனோட தவிப்பு எப்போ தான் தீருமோ??.. அக்காவின் மடி சாய்ந்து வலியை போக்க நினைக்கிறானோ.... ஆனா உறுதியான முடுவெடுத்து கிளம்பிட்டான் போல இருக்கு....

பக்கத்துல இருந்தா சண்டை போடுற மிளிர்.... அவன் விட்டு விலகின உடனே அவனுக்காக ஏங்க ஆரம்பிச்சுட்டா...அவளோட தவிப்பை பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு.... இந்த இடைவெளி அவ மனசை அவ புரிஞ்சுக்க உதவி செய்யுமா??...

அபயன் சொல்லி புரியாத காதல் அவனோட அக்காவும்.... ஆராதனாவும் சொல்லுறப்போ தான் புரிய ஆரம்பிக்குதா?!....

அபயன் விலகி இருந்தாலும் அவனோட அக்கா கூட தொடர்புல இருக்க மாதிரி தான் இருக்கு...

கடைசியா அவனோட பிரத்யேக அறைக்கு வந்தாச்சா.... அங்க அவ திகைச்சு நின்றது... எதை பார்த்து?? .... அவள் சம்பந்தமானவையா??... இல்லை அது அவனுடைய தண்டனை கூடமா???...

இந்த இடைவெளி கஷ்டமானதா இருந்தாலும் நல்ல முடிவை கொண்டு வரும்னு நம்புறோம்.....
 

sivanayani

விஜயமலர்
மிளிரின் விதுலனுக்கான தவிப்பும் துடிப்பும் எதார்த்தமான இருந்தது சகோ
மிளிரின் நிலை விலுதனை பாம்பு என்று நினைத்து ஒதுங்கவும் முடியாமல் பழுது என்று நினைத்து நெருங்கவும் முடியாமல் இருக்கும் நிலையை சொன்ன விதம் அருமை சகோ

மிளிர் இனியாவது விதுலனின் காதலை புரிந்து கொண்டு அவனை
ஏற்றுக்கொள்வாளா சகோ
😊😊😊😊😊🤔🤔🤔🤔🤔
vera vali.. kathai mudiya pokuthe kavithaa... haa haa so ethukkathaane venum. :love::love::love::love::love::love: appuram Thank you so much for your wonderful comment Kavitha. :love::love::love:
 

Micky

Member
sema comment pa. nenka sonnathu sari. puthiku therinchaalum manasukku therivathillai. manasu varunthinaalum puththi etrukolvathillai. miliroda vali romba athikamaanathuthaan. aanaa aval than valiyai mattume yosichale thavira avan valiyai yosikkala. :love::love::love::love:
Very true. Avan valiyai mattum allaa, matravarkalin valiyai yum purinthu kondathi pol theriyavillai.
 

sivanayani

விஜயமலர்
அபயனோட தவிப்பு எப்போ தான் தீருமோ??.. அக்காவின் மடி சாய்ந்து வலியை போக்க நினைக்கிறானோ.... ஆனா உறுதியான முடுவெடுத்து கிளம்பிட்டான் போல இருக்கு....

பக்கத்துல இருந்தா சண்டை போடுற மிளிர்.... அவன் விட்டு விலகின உடனே அவனுக்காக ஏங்க ஆரம்பிச்சுட்டா...அவளோட தவிப்பை பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு.... இந்த இடைவெளி அவ மனசை அவ புரிஞ்சுக்க உதவி செய்யுமா??...

அபயன் சொல்லி புரியாத காதல் அவனோட அக்காவும்.... ஆராதனாவும் சொல்லுறப்போ தான் புரிய ஆரம்பிக்குதா?!....

அபயன் விலகி இருந்தாலும் அவனோட அக்கா கூட தொடர்புல இருக்க மாதிரி தான் இருக்கு...

கடைசியா அவனோட பிரத்யேக அறைக்கு வந்தாச்சா.... அங்க அவ திகைச்சு நின்றது... எதை பார்த்து?? .... அவள் சம்பந்தமானவையா??... இல்லை அது அவனுடைய தண்டனை கூடமா???...

இந்த இடைவெளி கஷ்டமானதா இருந்தாலும் நல்ல முடிவை கொண்டு வரும்னு நம்புறோம்.....
wonderful comments. aalaaluku guess panni enna thikaikka vaikkireenka. sema sudha. kitte irukumpothu athan arumai therivathillai. tholaivuku pona pinnaadithaan athan arumai therivathu pola, avaluku avan aruke irunthappo avanoda arumai theriyaala. ippo thavikkiraa. aanaalum avan anpai ava unarala. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very true. Avan valiyai mattum allaa, matravarkalin valiyai yum purinthu kondathi pol theriyavillai.
aamaam athuvum sariye, pothuvaa satharanamanavanka thankaloda pirachanayai matumthana yosippaanka. maththavanka valiyai kandukirathilla. :love::love::love::love::love::love:
 
அபயன் நிலை வருத்தமாக இருக்கிறது
மிளிரும் தவிக்க தான் செய்கிறாள்
கோபம் கொண்ட மனது
தண்டனை தருகிறது
அந்த அறையில் என்ன இருக்கிறது
 
Top