All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Pushpaprathap

Well-known member
ha ha school la kullam irukka pillaigal than first bench la ukkarndhu iruppanga nayani ma..

arivaa😂😂😂ok.. 🙈🙈🙈thanksuu
நாங்க படிச்ச காலத்துலயெல்லாம் rotation முறை எல்லாம் கிடையாது, யார் வேணா எங்க வேணா உக்காந்துக்கலாம். அதுவும் கோடை விடுமுறை முடிந்து புது கிளாஸ்க்குள்ள நுழையும் போது ஒரு feel (fear) இருக்கும் பாருங்க அது காலியா இருக்க பல்லவன் பஸ் ல Starting point லயே கர்ச்சிப்ஃ போட்டு இடம் பிடிச்சவங்களுக்கு ரொம்பத் தெளிவாப் புரியும்.🤣🤣😅
இந்த First பென்ச்சும் Last பென்ச்சும் இருக்கு பாருங்க Class ல, அது பிரச்சனையில்ல... நடுவுல இருக்குற மூன்று rows ல இடம் பிடிக்கறது தான் சாதனையே.
நாமளே நாலு பேர் மட்டுமே உட்காரக் கூடிய இடத்தில், ஃப்ரெண்ட்ஸ் மேல பாரத்தை போட்டு எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து உக்காந்து இருப்போம்🤣🤣🤣, இதுல்ல டீச்சர் பாடம் நடத்துறத வேற கவனிக்கற மாதிரியே மூஞ்சிய வைச்சிக்கனும். ஏன்னா, டீச்சரோட கவனம் எப்பவும் மிடில் பென்ச் ஸ்டூடண்ட்ஸ் மேல தான் இருக்கும் (அது ஏங்க ??)🤔🤔🤔
ஏன்னா, first பென்ச் நல்லா சொல்லிடுவாங்க Iast bench திட்டப் பத்தி கவலைப்பட மாட்டாங்க இந்த மிடில் கிளாஸ் people மாதிரி இந்த மிடில் bench students படற கஷ்டம் சொல்லி மாளாது😂😂😂...
விடை (???) சொல்ல ஏந்தரிச்சா எதிரி (ஃப்ரண்டி), நம்ம உட்காரும் எல்லையை ஆக்ரமிக்கும் அபாயம் வேறு இருக்கிறது. 😂😂😍😍
அதனால் நான் சொல்லிக்கறது என்னன்னா... டீச்சர் மேடம் (நயனிமா), Front bench Students களை (தாமரை மா மற்றும் பலர்😂😂😂) மட்டுமே அடிக்கடி கேள்வி கேக்கலாம்... எனக்கா விடை தெரிஞ்சா நானே எப்பயாவது கையை தூக்குவேன் (தூக்காமலும் போகலாம்) என்று சொல்லிக்கறேன்.😀😀😂😂🤣🤣🤗🤗
 
sivanayani

விஜயமலர்

haa haa haa Pushpa sema samalippu fighing. unka mannippu enkira article padichcha purakaum onnum theriyathunnu sonnaa intha ulakam nambumaa ill naama thaan nambuvoma... mhoom... namba maatome. :love::love::love:
 
Top