All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
உணர முடியாத சந்தோஷத்தையும், உணர முடியாத வலியையும், கொடுப்பவர்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மட்டுமே!

புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தோன்றும்.
புரியாவிட்டால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தோன்றும்.

புரிதலையும் தெரிதலையும் அறிந்த அறிதலே!
நின் கதை கனியை,
சுவைத்தேன், ரசித்தேன். இனித்தேன்,
மறவேன்.

ஒரு சின்ன டவுட் மேம்.
இலங்கையில இடிச்சு கிட்டா கனடாவில காதல் வருமா? 🤔

இடி இங்க, மழை அங்கேயா?

உங்க ஊர் என்று ஓரவஞ்சனையா? ஆபீசர்.....
வாவ் செம "புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தோன்றும். புரியாவிட்டால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தோன்றும்." நிதர்சனமான உண்மை மீனா.

அப்புறம் கனடா வந்துதானே கொஞ்சம் கொஞ்சமா அவள் அவனை புரிஞ்சுக்கிறா. காந்திமதி, ஆராதனாவை தெரிஞ்சுக்கிட்டா.... அவன் பக்கம் மெல்லமா மனசு மாறுது....:love::love::love::love:
 
அவளுடைய தாலியையும் மோதிரத்தையும் பார்த்து விதுலன் அடையும் மகிழ்ச்சியை எடுத்துக் காட்டிய விதம் அருமை சகோ

😍😍😍😍😍
 

Samvaithi007

Bronze Winner
கனவா நிஜமா புரியவில்லை
கருத்தில் பதிவது கண்ணுக்குள் தெளிவில்லை
வாயொன்று பேசுகிறது மனமொன்று பேசுகிறது
நெஞ்சமதில் உறைவதை உரைப்பதற்கு மனமில்லை
எனினும் ஏனோ மனமது கூத்தாடுகிறது....
மனது விட்டு சந்தோஷத்தை கொண்டாடுகிறது....
செல்வங்கள் இவர்களின் இனிமையில் கலந்தே தொலைத்துவிட்ட மழலை பருவத்தை மீட்டெடுக்கிறேன்....
ரம்யமான இந்த மனநிலமையை அசை போட்டு அசை போட்டே ஆனந்தம் அடைகிறேன்...
 

vijirsn1965

Bronze Winner
wow super semmeyai irunthathu mam abayan avalmothiram thali aninthu iruppathai paarthu santhoshappaduvathu romba nekizhvaga irunthathu milir thannai ariyaamal avanai vithula enru azhaipathu aval mamthil avanmelaulla kaathal avalukke theriyamal irukkirathu mothiramum anithu irukkiralaanal kaadalai otthukkonvathil thaan avalukku avvalavu pedivaathan paarkalam oru naal maaruval kaathirukkalaam aavaludan aduttha udiku kaathirukkirean mam ud arumai(viji)
 

sivanayani

விஜயமலர்
கனவா நிஜமா புரியவில்லை
கருத்தில் பதிவது கண்ணுக்குள் தெளிவில்லை
வாயொன்று பேசுகிறது மனமொன்று பேசுகிறது
நெஞ்சமதில் உறைவதை உரைப்பதற்கு மனமில்லை
எனினும் ஏனோ மனமது கூத்தாடுகிறது....
மனது விட்டு சந்தோஷத்தை கொண்டாடுகிறது....
செல்வங்கள் இவர்களின் இனிமையில் கலந்தே தொலைத்துவிட்ட மழலை பருவத்தை மீட்டெடுக்கிறேன்....
ரம்யமான இந்த மனநிலமையை அசை போட்டு அசை போட்டே ஆனந்தம் அடைகிறேன்...
ah.. wonderful pa.. inka vaanka irukku anaichu oru ummaa unkaluku parcel. sem apaa... ummaaa. every single word was amazing. :love::love::love::love:
 
Top