All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
சிலை செதுக்கும் போது உளியால் படும் வலியை
ஒலிக்க வார்த்தை இல்லை!
முட்டிச் செல்லும் வேர்களுக்கு பூமி தன் வலியை காட்டுவதில்லை!
அலை அடிக்கும் போது மலை
எதிர்ப்பதில்லை!
அனலின் வெப்பத்தை புனல் எதிர்ப்பதில்லை!
ஆர்ப்பரிக்கும் அருவியின் அறையை நிலமகள் எதிர்ப்பதில்லை!

மிளிரின் கோபத்திற்கு அபயனிடம் எதிர்ப்பில்லை!

காம்புகள் அறுந்த மலராய்,
மிளிர் மகளின் கூந்தலில் இடம் கேட்கவில்லை, கேட்கவும் முடியாது.

அவளை பூஜிக்கும் வரம் கேட்கின்றான்!

தழும்பும் அந்த குறை குடத்திற்கு இந்த நிறைகுடம் தன்னைத் தந்து சரி செய்யுமா?

இல்லை விதி தான் அவனை வைத்து செய்யுமா?

அபயா!
நீ உரச உரச தான்,
வைரமாய் ஜொலிப்பாய் !
சந்தனமாய் மணப்பாய் !
தீயாய் தித்திப்பாய்!

உடல் வெட்டி உயிர் காத்தாய்!
மடல் வெட்டி உயிரைக் கொய்தாய்!
கடல் என்ற குற்ற உணர்வில் கரைந்து காணாமல் போனாய்!
திடல் என்ற வாழ்க்கை மைதானம் உனக்கே உனக்காய்!
மடல் ஒன்று வரைவாள்!
மனம் தன்னை திறப்பாள்!
மன்னவனே! மயங்காதே ! தன்னகம் வருவாள் தயங்காதே!
 
sivanayani

விஜயமலர்

வாவ்.... மீனா... செம பா... அப்படியே படிக்கும்போது மனசெல்லாம் என்னவோ பண்ணுது... என்ன பண்ண...

"முட்டிச் செல்லும் வேர்களுக்கு பூமி தன் வலியை காட்டுவதில்லை!
அலை அடிக்கும் போது மலை
எதிர்ப்பதில்லை!
அனலின் வெப்பத்தை புனல் எதிர்ப்பதில்லை!
ஆர்ப்பரிக்கும் அருவியின் அறையை நிலமகள் எதிர்ப்பதில்லை!"

ஆஹா... என்ன சொல்ல.. எப்படி எழுதுறீங்க இப்படி எல்லாம். சொல்ல மொழி போதாதே.

"உடல் வெட்டி உயிர் காத்தாய்!
மடல் வெட்டி உயிரைக் கொய்தாய்!
கடல் என்ற குற்ற உணர்வில் கரைந்து காணாமல் போனாய்!
திடல் என்ற வாழ்க்கை மைதானம் உனக்கே உனக்காய்!
மடல் ஒன்று வரைவாள்!"

என்ன சொல்ல.. அற்புதம்... அபாரம்
மிக மிக நன்றிப்பா.. ரொம்ப பெருமையா இருக்கு...:love::love::love::love::love::love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Nayaki

Bronze Winner
நயனிமா,
ரொம்ப மனசு வழிக்குது...இன்று அதிகமாக அழ வைச்சுடீக...மிளிருக்கு அவன்இழைத்தது மன்னிக்க முடியாத துரோகம் என்றாலும், சிறு வயது முதல் அவன் பட்ட காயத்திற்கு மருந்து மிளிர்தான்.அதை எப்போது அவள் புரிந்து இவனுடன் இணங்குவதற்கு இன்னும் அபயனுக்கு எத்துனை அக்கப்போரை வைக்கப் போரீகளோ????
 
Abayan seithathu thappu thaan. But avanoda akka nilamai avanudiya chinna vayathu valikal avana ippadi maathiduchu. Milir mannichu yethukoma. Paavam paiyan thannoda thappa unarnthu thavikkiran. Nice ud sis. Waiting for next happy 😊 ud
 
Tamil novel fan

Active member
சிலை செதுக்கும் போது உளியால் படும் வலியை
ஒலிக்க வார்த்தை இல்லை!
முட்டிச் செல்லும் வேர்களுக்கு பூமி தன் வலியை காட்டுவதில்லை!
அலை அடிக்கும் போது மலை
எதிர்ப்பதில்லை!
அனலின் வெப்பத்தை புனல் எதிர்ப்பதில்லை!
ஆர்ப்பரிக்கும் அருவியின் அறையை நிலமகள் எதிர்ப்பதில்லை!

மிளிரின் கோபத்திற்கு அபயனிடம் எதிர்ப்பில்லை!

காம்புகள் அறுந்த மலராய்,
மிளிர் மகளின் கூந்தலில் இடம் கேட்கவில்லை, கேட்கவும் முடியாது.

அவளை பூஜிக்கும் வரம் கேட்கின்றான்!

தழும்பும் அந்த குறை குடத்திற்கு இந்த நிறைகுடம் தன்னைத் தந்து சரி செய்யுமா?

இல்லை விதி தான் அவனை வைத்து செய்யுமா?

அபயா!
நீ உரச உரச தான்,
வைரமாய் ஜொலிப்பாய் !
சந்தனமாய் மணப்பாய் !
தீயாய் தித்திப்பாய்!

உடல் வெட்டி உயிர் காத்தாய்!
மடல் வெட்டி உயிரைக் கொய்தாய்!
கடல் என்ற குற்ற உணர்வில் கரைந்து காணாமல் போனாய்!
திடல் என்ற வாழ்க்கை மைதானம் உனக்கே உனக்காய்!
மடல் ஒன்று வரைவாள்!
மனம் தன்னை திறப்பாள்!
மன்னவனே! மயங்காதே ! தன்னகம் வருவாள் தயங்காதே!
மிக அருமையான கவிதை மீனா
 
Top