All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
Y ப்பா y.... டீசரா போட்டு புகைய விடுறீங்க.... நானும் ஆவலா ஸ்டோரி ஆரம்பிச்சுட்டிங்களோனு பார்த்தா.... டீஸர் தான் இருக்கு.... டீஸர்லயும் எங்க விது டார்லி புகைஞ்சுகிட்டு இருக்கான்😊....

சூப்பர் டீஸர்.... சீக்கிரம் ஆரம்பிங்கோ 😊😊....
 
Puneet

Bronze Winner
அவளை உரசுனதுக்கே அத்தனை இளக்கமா?!
நம்புற மாறி இல்லையேடா உன்னோட கடந்துபோன நடவடிக்கை எல்லாம் பாத்தா :rolleyes::rolleyes:

ஆனாலும் உன்னோட இந்த மயக்கற புன்னகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு☺☺
இனி என்ன நடந்தாலும் நான் உன் பின்னால😚😚😚😚

நயனி மா கிட்ட சொல்லி உன்னை தைரியமா களத்துல இறக்க சொல்லு😍😍😍
 
sivanayani

விஜயமலர்

sure pa. potti kathai mudinchathum pottuduven :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அவளை உரசுனதுக்கே அத்தனை இளக்கமா?!
நம்புற மாறி இல்லையேடா உன்னோட கடந்துபோன நடவடிக்கை எல்லாம் பாத்தா :rolleyes::rolleyes:

ஆனாலும் உன்னோட இந்த மயக்கற புன்னகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு☺☺
இனி என்ன நடந்தாலும் நான் உன் பின்னால😚😚😚😚

நயனி மா கிட்ட சொல்லி உன்னை தைரியமா களத்துல இறக்க சொல்லு😍😍😍
haa haa haa how sweet of you. nichchayamaa kalathila irakka solluren. potti kathainka ellaam mudiyattum ok vaa. :love::love::love:
 
Top