Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரித்திர கதைக்கு என் எழுத்துநடையை விட உங்களோடது அருமைதெள்ளிய நீரோட்டமாக நீரை பார்ப்பததை விட ஆர்ப்பறித்து, சுழன்றோடும் அருவியாய் நீரைப் பார்ப்பதே அழகு தான் தோழி. உங்கள் கதையும் அந்த வெள்ளித் தூரல்களாய் கண்களை நனைத்து, இதயத்தைக் குளிர்விகின்றது.