வணக்கம் நண்பர்களே..!
நான் உங்கள் வடிவேல்... என்ன மறந்திருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்... இதை கேக்கறதுக்கு காரணம் அவ்வளவு மெதுவா பதிவுகளை குடுக்கறேன்.. நான் கதை எழுதறதே உங்களுக்காகத்தான்.. அதனால உங்களை காக்க வைக்கனும்னு எனக்கு எந்த எந்த எண்ணமும் இல்லை மக்களே... எனது வேலை பளு அந்த மாதிரி இருக்கு.. எனது தாமத்திலும் எனக்கு ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிச்சுகறேன்..
எனக்கு இந்த வாய்ப்பை தந்து எஸ்.எம்.எஸ் குழுமத்தில் என்னை எழுத்தாளராக அறிமுகப்படுத்தி, எனக்கொரு அடையாளத்தை உருவாக்கி தந்த கலா மேமிற்கும், எனக்கு ஊக்கமளித்து எனது குறை நிறைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டு கருத்துக்கள் மூலமாக
உற்சாகப்படுத்திய எனது அருமை நட்புகளுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
விதியோடு மோதி விளையாடு..! எனக்கு ரொம்ப முக்கியமான கதை. உங்களுக்கும் பிடிச்ச மாதிரி சுவாரஸ்யம் குறையாம குடுக்க முயற்சி பண்ணறேன் நட்புகளே... இந்த கதையோட தலைப்பிலேயே கதையை உங்களால் யூகிக்க முடியும். இருந்தாலும் என்பங்கிற்காக கதையின் கருவை பற்றி சிலவரிகள் கூறுகிறேன்... கற்பனையான அதேசமயம் சில உண்மை நிகழ்வுகளோடு இந்த கதையை எழுதவுள்ளேன்...
நான் நானாக இருந்த போதிலும் நான் நானில்லை...
என்றாலும் கூட நான் நான்தான்...
என்னை எனக்காக ஏற்றுக் கொள்ளாத என் உறவுகள்
என்நிலை மாறும்பொழுது...?
இந்த கதையில் இரண்டு நாயகன்கள்... ஒருவன் தமிழகத்தின் பெரும் செல்வந்தரின் வாரிசு... இன்னொருவனை பற்றி கதையில் தெரிந்து கொள்ளலாம்...
இந்த கதையின் கரு மூட நம்பிக்கையை பற்றியது... இரவில் கண்மூடி காலையில் விழித்தெழுவோம் என்ற நம்பிக்கையில் தான் நாம் நமது நிகழ்காலத்தை நிறைவு செய்கிறோம் . எதிர்காலத்தையும் முடிவு செய்கிறோம்.. இறை நம்பிக்கையாகட்டும், அல்லது தன்னம்பிக்கையாகட்டும்.. நம்பிக்கையே வாழ்க்கையின் ஆணிவேர்... ஆகையால் நம்பிக்கையை குறை சொல்லப் போவதில்லை. அதேசமயம் மூட நம்பிக்கையை விட்டுவைக்கப் போவதுமில்லை...
ஒருவரின் வாழ்வை தீர்மானிப்பது விதியா..? அல்லது மதியா..? ஜாதகம், ஜோசியம், நாள் நட்சத்திரம்... இன்னும் என்னென்ன உள்ளதோ அவையெல்லாம் ஓரிடத்தில் வந்து போகும்.
மூடநம்பிக்கையால் அழிய இருந்த ஒருவனது வாழ்க்கையை, தனது மதியால் அவனது விதியை வென்றானா..? அல்லது வீழ்ந்தானா..? தெரிந்து கொள்ள காத்திருங்கள் நண்பர்களே...
நான் மெதுவாக நடப்பவனாக இருக்கலாம் ஆனால் ஒருபோதும் பின்வாங்கியதில்லை..
என்றும் அன்புடன்
வடிவேல்..
வணக்கம் நண்பர்களே..!
வணக்கமுங்கண்ணாஆஆஆஅ........
நான் உங்கள் வடிவேல்...
வடிவேலு!!!!!!! ?????????
என்ன மறந்திருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்...
இருப்பா யோசிக்குறோமில்ல ......
இதை கேக்கறதுக்கு காரணம் அவ்வளவு மெதுவா பதிவுகளை குடுக்கறேன்..
அப்பிடியா!!!! இந்த வரிகள கேட்டிருக்கேனேஏஏஏஏஏஏஏஏ.......
வேலு ..... வடி........ வேலு...... Am I Right !!!!!
நான் கதை எழுதறதே உங்களுக்காகத்தான்..
( பயபுள்ள இதச்சொல்லியே தப்பிச்சுப்புடுறானே.....) ,,,,,, அதான் எங்களுக்கு தெரியுமுங்களேண்ணா, இத நீங்க தனியா வேற சொல்லனுமுங்களா.....
அதனால உங்களை காக்க வைக்கனும்னு எனக்கு எந்த எந்த எண்ணமும் இல்லை மக்களே...
அது தெரிது நைனா......
எனது வேலை பளு அந்த மாதிரி இருக்கு..
பிழைச்சுப்போ......
எனது தாமத்திலும் எனக்கு ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிச்சுகறேன்..
அதான பாத்தேன் என் கால வாரிட்ட இல்ல.... வேலு நீயா பேசியது.....
சச்ச .... பேசல.... நீயா எழுதியது......
எனக்கு இந்த வாய்ப்பை தந்து எஸ்.எம்.எஸ் குழுமத்தில் என்னை எழுத்தாளராக அறிமுகப்படுத்தி, எனக்கொரு அடையாளத்தை உருவாக்கி தந்த கலா மேமிற்கும், எனக்கு ஊக்கமளித்து எனது குறை நிறைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டு கருத்துக்கள் மூலமாக
உற்சாகப்படுத்திய எனது அருமை நட்புகளுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
பயபுள்ள இதுலயும் கவுத்துட்டானே....... மக்களே...... நம்பாதீங்கோ..... நன்றி சொல்லி கமுத்திப்புட்டானே.....
கத சொல்லியே கமுத்திப்புட்டானே.....
விதியோடு மோதி விளையாடு..! எனக்கு ரொம்ப முக்கியமான கதை.
ரைட்டு உடு ... மெருகேத்திடலாம்...
உங்களுக்கும் பிடிச்ச மாதிரி சுவாரஸ்யம் குறையாம குடுக்க முயற்சி பண்ணறேன் நட்புகளே...
இன்னாது முயற்சி பண்றியா.... வேலு !!! இப்ப நான் ஒன்னு சொல்லறேன்...... நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா கேட்டுக்கோ.......
வேலு வடி வேலு..... சுவாரஸ்யம் குறஞ்சுச்சு..... கொன்னு கலையும்......
பயந்துட்டீங்களா.... உங்கள இல்ல.... கதையின் தொய்வுகளை......
இந்த கதையோட தலைப்பிலேயே கதையை உங்களால் யூகிக்க முடியும்.
யூகிச்சிட்டாலும் அங்க இங்க னு twist வச்சிருப்பீங்களே.....
இருந்தாலும் என்பங்கிற்காக கதையின் கருவை பற்றி சிலவரிகள் கூறுகிறேன்...
YES BOSS
கற்பனையான அதேசமயம் சில உண்மை நிகழ்வுகளோடு இந்த கதையை எழுதவுள்ளேன்...
ரைட்டு .......
வ
நான் நானாக இருந்த போதிலும் நான் நானில்லை...
என்றாலும் கூட நான் நான்தான்...
ஸ்ப்லிட் பர்சுனாலிட்டியா????? அதான்பா.... அன்னியன்????
என்னை எனக்காக ஏற்றுக் கொள்ளாத என் உறவுகள்
என்நிலை மாறும்பொழுது...?
உயர்வென்றால்.... கூஜா தான்.....
தாழ்வென்றால்...... சமாதி தான்....
நீர் மட்டும் விதிவிலக்கா.....
இந்த கதையில் இரண்டு நாயகன்கள்...
ஏம்பா இப்ப இப்ப நம்புறேன்.... நீர் என் வேல்லண்ணன் தானு...... ஏன்னு யோசிக்குறீங்களா..... எழுத்துப்பிழை.... இரண்டு நாயகர்கள்....
ஒருவன் தமிழகத்தின் பெரும் செல்வந்தரின் வாரிசு... இன்னொருவனை பற்றி கதையில் தெரிந்து கொள்ளலாம்...
வாங்க சார்.... வாங்க சார்..... மீ வெயிட்டிங்க்......
இந்த கதையின் கரு மூட நம்பிக்கையை பற்றியது...
ஒகே....இரவில் கண்மூடி காலையில் விழித்தெழுவோம் என்ற நம்பிக்கையில் தான் நாம் நமது நிகழ்காலத்தை நிறைவு செய்கிறோம் . எதிர்காலத்தையும் முடிவு செய்கிறோம்..
கரிக்ட்டு நைனா......
இறை நம்பிக்கையாகட்டும், அல்லது தன்னம்பிக்கையாகட்டும்..
யானைக்கு தும்பிக்கை..... மனுஷனுக்கு நம்பிக்கை
நம்பிக்கையே வாழ்க்கையின் ஆணிவேர்...
யூ மீன் ரூட்...
ஆகையால் நம்பிக்கையை குறை சொல்லப் போவதில்லை.
பிரிலையே
அதேசமயம் மூட நம்பிக்கையை விட்டுவைக்கப் போவதுமில்லை..
ஓஓஓஓஓ நீங்க அப்டி வரிங்க..... ( நான் எப்படியும் வரல னு சொல்றது தெரிது)
ஒருவரின் வாழ்வை தீர்மானிப்பது விதியா..?
FAT ( தெரிது ஃபேட்)
அல்லது மதியா..?
களிமண்
ஜாதகம், ஜோசியம், நாள் நட்சத்திரம்... இன்னும் என்னென்ன உள்ளதோ அவையெல்லாம் ஓரிடத்தில் வந்து போகும்.
ஒ கே
மூடநம்பிக்கையால் அழிய இருந்த ஒருவனது வாழ்க்கையை, தனது மதியால் அவனது விதியை வென்றானா..? அல்லது வீழ்ந்தானா..?
யய்யா ராசா .... இப்ப சொன்னீங்களே இது பேச்சு.....
தெரிந்து கொள்ள காத்திருங்கள் நண்பர்களே...
எப்ப வருவேனு சொல்லாம போய்டீங்களே சார்.... ( சொன்னா மட்டும் வந்துர போறேனா.... வரும் போது வருவேனு சொல்லுவான்.....)