All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் ஐ ஹேட் யூ..! பட்...! கருத்து திரி

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐ ஹேட் யூ.. பட் கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...:)
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sir, story nalla viru viru nu irruku but neenga ud kudutha taane quick aa next ud please
நீங்க எந்த கதையை கேக்கறீங்க....
 
தாமரை

தாமரை
வணக்கம் ... Ihate you but கதையின் அடுத்தடுத்த பதிவுகள் படிக்க ஆவல் .. சகோதரரே ...
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ... Ihate you but கதையின் அடுத்தடுத்த பதிவுகள் படிக்க ஆவல் .. சகோதரரே ...
வணக்கம் சகோ... இன்னைக்கு நைட் அடுத்த பதிவுகளை பதிவு செய்யறேன்... நீங்க எனக்கு தெரிஞ்ச தாமரையா... இல்லை புது வாசகரா... தவறாக நினைக்க வேண்டாம் தெரிஞ்சுகரதுக்காக கேட்டேன்... தாமரைங்கற பேர்ல என் பழைய நண்பர்களும் இருக்காங்க... அதான் கேட்டேன்
 
novel love4 ngura name la irundha thamarai than..sagotharare..
 
தாமரை

தாமரை
unga 1 st story..munbu padithadhay vida kammiya ubdate agirukku..

1 request..1 story mudithu adutha story pottenganna follow panna easy ah irukkum..
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
novel love4 ngura name la irundha thamarai than..sagotharare..
ஒகே... சகோ... ப்ரோபைல் பிக்சர் மாறி இருக்கா அதான் நீங்களா இல்ல வேறு ஒருத்தரானு குழப்பம்....
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
unga 1 st story..munbu padithadhay vida kammiya ubdate agirukku..

1 request..1 story mudithu adutha story pottenganna follow panna easy ah irukkum..
இன்னும் பழைய கதையை முழுசா பதிவு பன்னால... சிக்கிரம் எல்லா கதைகளையும் தொடர்ந்து குடுக்க முயற்சி பண்ணறேன்... தாமதத்திற்கான காரணம் வேலை பளுதான் சகோ... கிடைக்கிற நேரத்துல பதிவுகளை போடறேன்... சில நாட்கள் பிரியா இருந்தாலும் எழுதவதற்கான மனநிலை மாறிடுது... மானே மயங்குவதேனோ எழுதி முடிச்சிருந்தாலும் பதிவு பண்ணறப்ப சில திருத்தம் செஞ்சுதான் பதிவு பண்ணறேன்... எனக்கு வேர்ட்ல டைப் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ண வர மாட்டேங்குது... அதனால எல்லா பதிவுகளையும் நேரடியா தளத்துல எழுதறேன்... உங்களை ரொம்பநாள் காக்க வைக்க மாட்டேன் சிக்கிரம் முதல் ரெண்டு கதைகளையும் முடிச்சுருவேன்... அப்பறம்தான் மூணாவது கதையை ஆரம்பிப்பேன்... அதுவரை சின்ன சின்ன டீசர் மாதிரி குடுக்கறேன்....
 
Status
Not open for further replies.
Top