All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் ஐ ஹேட் யூ..! பட்...! கருத்து திரி

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹைய்யாஆஆஆஆஆ :smiley27::smiley27::smiley27::smiley27::smiley27::smiley27::smiley27::smiley27:

வையிட்டிங்க்
மன்னிக்கவும் சகோ... இனி தொடர்ந்து அப்டேட் குடுக்கறேன்
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sir.....
தாமதத்திற்கு மன்னிக்கவும் சகோ...
இனி ரெகுலராக அப்டேட் குடுக்கறேன்
 
தீபஷ்வினி

꧁᭄SMS WRITER꧁᭄
ஏன் சார் இப்படி pandringkale சார்.
கதையை எதுக்கு இப்படி நிறுத்தி வச்சிருக்கிங்க??

இன்ட்ரஸ்ட்டா இருந்தது, ஒரே மூச்சில் படிச்சிட்டு இருந்தேன், பார்த்தா பாதியி நிக்கிது கதை???நாங்க பாவம் இல்லையா சகோ....

சூப்பரா இருக்கு கதை, முதல் சில அத்தியாயங்கள் என்னா விறுவிறுப்பு, செம சகோ???
அந்த ஊர்களை நல்லா நேரில் சுத்தி பார்த்த பீல்,

அதும் அந்த காட்டு யானை ஓம்ஜி??? பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி இருந்து

எனக்கு ஹீரோ அருணை ரொம்ப பிடிச்சிருக்கு??? அவன் கார் ஓட்டும் ஸ்பீட் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு???

ஹரிப்ரியா தான் அருண் க்கு ஜோடின்னு புரியுது, நந்தினியால் இருவரும் பிரிந்து இருக்காங்கனும் புரியுது, அது ஏன் அது தான் புரியல..

இப்ப நந்தினி என்ன முடிவு எடுக்க போறா, அதை கொஞ்சம் சீக்கிரமா வந்து சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ்???
 
?

வணக்கம் சகோ...வேலை செய்யும் போது எதிர்பாராத சிறிய விபத்து.கைல கொஞ்ச பலமான அடி சுத்தமாவே டைப் பண்ண முடியல.. அதான் ரொம்ப இடைவெளி ஆகிடுச்சு... இப்ப கொஞ்ச கொஞ்சமா சரி ஆகிட்டு இருக்கு... இனி தொடர்ந்து அப்டேட் குடுக்கறேன் சகோ.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சகோ...[/QUOTE]
 
தீபஷ்வினி

꧁᭄SMS WRITER꧁᭄
?

வணக்கம் சகோ...வேலை செய்யும் போது எதிர்பாராத சிறிய விபத்து.கைல கொஞ்ச பலமான அடி சுத்தமாவே டைப் பண்ண முடியல.. அதான் ரொம்ப இடைவெளி ஆகிடுச்சு... இப்ப கொஞ்ச கொஞ்சமா சரி ஆகிட்டு இருக்கு... இனி தொடர்ந்து அப்டேட் குடுக்கறேன் சகோ.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சகோ...
[/QUOTE]
Take care சகோ...
கை நல்லா குணம் ஆனதும், எழுதுங்க,

நாங்க வெயிட் பண்ணுவோம்...
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Take care சகோ...
கை நல்லா குணம் ஆனதும், எழுதுங்க,

நாங்க வெயிட் பண்ணுவோம்...[/QUOTE]
உங்கள் அன்புக்கு நன்றி சகோ..
 
S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
UD engae
UD engae
vaelanna looking forward for the UD....
 
S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Take care சகோ...
கை நல்லா குணம் ஆனதும், எழுதுங்க,

நாங்க வெயிட் பண்ணுவோம்...[/QUOTE]
deeps no no let him do some exercise by typing the story .... no leave ....
bro kku onnuna odanae vandhuduveenghalae
 
Status
Not open for further replies.
Top