All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லாவாவின் " என் ஆதி அந்தம் நீயடி " - கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாமனை சுற்றிவந்த மலர்மொட்டு
இடமாற்றம் வந்ததும் மறந்துவிட்டாள்

மன்னனை சுற்றவே அவதரித்தாள் மங்கையவள்
மன்னவனின் இதயாள்

இதழ் முத்தம் கொண்டே விடியல் விடிய
குறும்பின் குருவாய் திகழ்ந்தாள்

இணம்புரியா காதல் இணையை இணைக்க கனவில் கண்ட
காதல் நனவாய் மலரந்தது மாயவனுக்கு

தன்னவனை எதிர்த்து நின்ற உடையாள் உள்ளம் எதுவென
அறிய தவறினான்

தன்வனின் காதலில் கலந்தவள் தொழிலில் எதிர்த்து நின்றாள்

மாயவனை வெல்ல நினைத்த அவனவள் சிறு பெண்ணின்
உள்ளம் உடைத்து நின்றாள்

உயிரில் உறைந்த உயிரின் வார்த்தைகேளா உதயன் உயிராவளையும்
உயிர்உதிரத்தையும் இழந்து உயிர் வலிக்கொண்டான்

உண்மை அறிந்த நொடி குற்றவணர்வில் தவித்தது உயிர் உறவுகள்

சிறுபிள்ளையென சுற்றி சுற்றிய பூவையவளை தன் பாவையவள்
வைத்ததாள் முகமற்று போனான் கதிரவன்

மன்னவனின் பாரமுகம் வலிக்க தவறின் வீரியம் உணர்ந்தாள் மனையாள்

எதிரியவன் வார்த்தையில் தன் வார்த்தையின் வலியை உணர்ந்தாள்

குற்றவுணர்வில் தவித்த தனையன் தன் உதிரம் வேண்டாம் என
சொல்ல உயிரை இழந்தவள் உயிர் அர்த்தம் பேதித்தாள்

புன்கை மட்டுமே தண்டனையென தந்த பூங்கொடி இயல்பை மீட்டேடுத்தாள்

தன் உயிரேயையே பணயம் வைத்து தான் உறவுகளை மீட்டேடுத்தாள் மென்னிடையாள்

என்றும் ஆடவாடியாய் செயலில் காதலை சொல்லும் நீ என் ஆதி அந்தமடி

ஆடவாடியாய் ஆரம்பித்து அமைதியாய் என்னுள் பதிந்த நீ என் ஆதி அந்தமடி

பாசம் மிகுந்த உறவுகள் உயிருஞன் உயிராய் பிணைத்த தலைவன் தலைவிகள்

அவர்களின் உயிர் காதலில் என்றும் ஒருவருக்கொருவர் ஆதி அந்தமாய் திகழ்வதால்

அவர்கள் மனம் நிறைந்த வார்த்தை
என் ஆதி அந்தம் நீயடி

samm story babyma samma prithee my terar baby na athu en sutty baby miththuma vum super love comedy emosion suoer moov babyma ithe pola neraiya story ezhuthi ellam book ah veli varanum en aasai vazhuthugal ellam kavitha correct ah match achanu paru nalla illana sollanum love you baby ma keep rocking chellam ilove you :smiley15::smile1::Puszi:
 
iin~lava

Baby really un kavithai padichathuku appuram thaan antha story naa finishing nalla koduthuruken thought varuthu baby ,, hats off baby unnoda kavithai thiramai ,, love you baby :Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::FlyingKiss::smiley15::smiley39:
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma story enaku romba pidicha character udhai aathi semma sis :smiley21::smiley15::love::smile1:
Thank you sis ,, romba happy me
Neenga aathi miss pannama iruka shasha kalatta irukum en jeevanathi neeye la ,, unga support ella story kum venum sis😍😍😍😘😘 :smiley15:
 
Hi saho..Arumaiyana story..Muthal paathi aathi,uthay kurumba paathu rasichu, sirichu padichen. Adutha paathi avanga kastatha paathu aluthutten.Antha alavu utay and aathikutti enna impress pannittanga.😍😍
 
Top