All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரோலர் கோஸ்டர் பயணம் (பாகம் 1) - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்களின் சேட்டை இருக்கே....ஹாஹா .... சாமியார் .... பாவம் ..இந்த பழம் புளிக்கும் போல் என்று ஓடிவிட்டார்...செம சிஸ்😀
நன்றி 😀
 

Thani

Well-known member
சரிதான் சுவாமிஜிக்கு ஆப்படிக்க போய் இவங்க மாட்டிக்கிட்டாங்களே......
யம்மா ..👌..சில இடங்களில் சிரிச்சு படித்தேன் ...செம சிஸ் ..❤😍
சூப்பர் ❤
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரிதான் சுவாமிஜிக்கு ஆப்படிக்க போய் இவங்க மாட்டிக்கிட்டாங்களே......
யம்மா ..👌..சில இடங்களில் சிரிச்சு படித்தேன் ...செம சிஸ் ..❤😍
சூப்பர் ❤
நன்றி 🥰🥰

என்சாய்..
 

Thani

Well-known member
சுவாமிஜிக்கு தண்டனை கொடுத்தாச்சு .....ஹா ஹாஹா .....செம கில்லாடிகள் தான் ....👌
அடுத்த பகுதிகளில் இவர்களின் லூட்டியுடன் சந்திப்போம் ....
சூப்பர் ❤❤❤❤❤
 

Banumathi Balachandran

Well-known member
செம் கதை சிரிப்புக்கும், சிந்தனைக்கும்.

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
 
Top