revathyrey04
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதான் மனசு முழுக்க அம்புட்டு ஆசை இருக்கில்ல..
எதுக்கு இந்த வெட்டி வீம்பு
அவனும் எம்புட்டு நாளைக்குத்தேன் பொறுமையா போவான்
வந்துட்டான் இல்ல அவளை சரி பண்ண
என்னைக்கு தான் அவ தர்ஷன் பேச்ச கேட்டிருக்கா....புருஷன்/லவ்வர் பேச்சை கேட்கும் பெண்கள் வையகத்தில் உண்டோ