All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேணுகாதேவியின் "மனதோடுதான் நான் பேசுவேன்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Enna thaa pa பிரச்சனை rendu perukum eppo பாருங்க ஏலி yum பூனை யுமா adichikuthunga எல்லார் kitayum நல்லா தான் nadanthukuran avan kita matum ஏன் இந்த kovam..... Enna வேகம் enna வேகம் பைக் la avaluku இந்த பெரிய வீடு kodukaatha santhosham அந்த ஓலை வீடு kodukuthu கொஞ்சம் manasu ilagina takkunu kovam vanthuduthu... Enna surprise nu theriyala ah... Super Super Super pa semma episode... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
இப்பத்தேன் தொட்டிக்குள்ள தள்ளிவிட்டு குளிப்பாட்டுனான்..
ஆச ஆசையா பாத்து வச்சான்😄😄😄
அதுக்குள்ள கோவம் பொங்குற அளவு என்ன யோசனை வந்துச்சோ தெரியலையே :rolleyes::rolleyes::rolleyes:

அவ அதுக்கு மேல புருஷன்னு கூட பாக்காம அவனை நல்ல வார்த்தையிலயே பேசி வைக்கறா:rolleyes::rolleyes:😟

அப்படி என்னதான் பிரச்சனை ரெண்டு பேருக்குள்ளன்னே புரியலையே:unsure::unsure:
 
Top