All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ராம்குமாரின் "நினைவில் உறைந்த என்னுயிரே!!!" - கருத்துத் திரி

Ramkumar M

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
enna kodumai bro idhu paavam mugam theriyaatha aval
ஆமா சிஸ்.... எந்த பாவமும் அறியாதவள் தான்.... ஆனால், இன்றைய நம் சமூகத்தில் இவளை போல் எந்த பாவமும் அறியாத பல பெண்கள் (பிஞ்சு குழந்தைகள் கூட) பிரச்சனையில் சிக்கத்தானே செய்கிறார்கள்... அவர்களின் நிலையெல்லாம்????.... அவர்களின் பிரதிநிதியாய் கூட இவளை எடுத்துக் கொள்ளுவோம்....

நன்றி சிஸ்... உங்களின் கருத்திற்கு....
 

Ramkumar M

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதார்த்தத்தை எடுத்துக்காட்டும் பதிவு சகோ

பாவம் அந்த பெண் இந்த பெண்ணை ஏமாற்றும் நபர் யாரு சகோ
☹☹☹☹☹☹
நன்றி சகோதரி.... 😍😍😍

அடுத்தடுத்த ud களில் கூறுகிறேன் சிஸ்.... தொடர்ந்து பயணியுங்கள்.....
 
Top