All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

Shari

Active member
Super story sis super 👍👍 😘😘😘 waiting for ur next story ithu polave feeling good love story thaanga
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ha itha antha suprise ana konjam dile akiduchi unakku pudichi irukka samma wow samma but na unakku thANCHI nanum R. saranya samma samma
apam very very importent thanks solla kutathu vena love you solllu love youuuuu akka waiting for next story :Puszi::Puszi::Puszi::Puszi:
Thanks da..ayyayyo thanks solla kudatho ok ok🤐🤐🤐 love you soo much ma...😍😍😍😍😍😍😍😘😘😘😘
 

saranyasrinivas

Bronze Winner
யாரும் வாழா பெருவாழ்விது 💕💕💕💕💕

லவ்லி ஸ்டோரி சிஸ் 😘😘😘😘 இது தான் உங்கள் முதல் ஸ்டோரி என சொல்ல முடியாத அளவுக்கு கதை கரு , கதாபாத்திரங்கள், புதுமணத் தம்பதிகளுக்குன்னே இருக்கும் ஆசை, காதல், பொறாமை, ஊடல், கூடல்னு அதை அவ்வ்லோலோலோ அருமையா காட்டிய உங்கள் எழுத்து நடை பக்கா மாஸ்👍👍👍👍👍👍💐💐💐💐💐

ஆதவன் 😘😘😘😘😘என்ன மாதிரியான மனுஷன்யா நீ 😎😎😎😎😎உன்னை போல ஒருத்தனை எல்லாம் வெறும் ஸ்டோரில பாத்தான்யா உண்டு 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️நிஜத்தில் ரொம்பவே கஷ்டம் 😜😜😜😜அவளுக்கு பாத்து பாத்து செஞ்ச பர்த்டே ஸ்பெஷல், அவளுக்குன்னு தவித்த தவிப்பு, இரண்டு இடத்திலுமே மாட்டிட்டு வெளியே வர முடியாத நிலை, கடைசில அவ கிட்ட பேசினால் விபரீதம் வந்துருமோன்னு எல்லாமே ஒத்த ஸ்மைலயே சமாளிப்பது அழகு👍👍👍👍👍


இளந்தளிர் 😘😘😘ஆரம்பத்தில் இருந்தே நீ காதல்ல வெண்ணெய் போல உருகி உருகி கடைசில அவனை நெய் போல காய்ச்சிட்டிடி🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ஹலோ மேடம் நான் உங்க மேல செம கடுப்புல இருக்கேன்😎😎😎😎😎😎😎ஆனால் அவனுக்கு ஒரு அவமானம்ன்னா அவனுக்கு முன்பாக நீ துடிக்கும் துடிப்பு அழகு 😘😘😘😘😘😘😘😘 ரேஷ்மா.....தெரிஞ்சோ தெரியாமலோ கொஞ்ச நேரத்திலேயே எப்படி எல்லாம் ஆட்டி படிச்சிட்டு😏😏😏😏😏😏
 

Poorni

Active member
It was really a feel good story as u said in intro ma. I thoroughly enjoyed. Way to go... Keep going... All the best
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரும் வாழா பெருவாழ்விது 💕💕💕💕💕

லவ்லி ஸ்டோரி சிஸ் 😘😘😘😘 இது தான் உங்கள் முதல் ஸ்டோரி என சொல்ல முடியாத அளவுக்கு கதை கரு , கதாபாத்திரங்கள், புதுமணத் தம்பதிகளுக்குன்னே இருக்கும் ஆசை, காதல், பொறாமை, ஊடல், கூடல்னு அதை அவ்வ்லோலோலோ அருமையா காட்டிய உங்கள் எழுத்து நடை பக்கா மாஸ்👍👍👍👍👍👍💐💐💐💐💐

ஆதவன் 😘😘😘😘😘என்ன மாதிரியான மனுஷன்யா நீ 😎😎😎😎😎உன்னை போல ஒருத்தனை எல்லாம் வெறும் ஸ்டோரில பாத்தான்யா உண்டு 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️நிஜத்தில் ரொம்பவே கஷ்டம் 😜😜😜😜அவளுக்கு பாத்து பாத்து செஞ்ச பர்த்டே ஸ்பெஷல், அவளுக்குன்னு தவித்த தவிப்பு, இரண்டு இடத்திலுமே மாட்டிட்டு வெளியே வர முடியாத நிலை, கடைசில அவ கிட்ட பேசினால் விபரீதம் வந்துருமோன்னு எல்லாமே ஒத்த ஸ்மைலயே சமாளிப்பது அழகு👍👍👍👍👍


இளந்தளிர் 😘😘😘ஆரம்பத்தில் இருந்தே நீ காதல்ல வெண்ணெய் போல உருகி உருகி கடைசில அவனை நெய் போல காய்ச்சிட்டிடி🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ஹலோ மேடம் நான் உங்க மேல செம கடுப்புல இருக்கேன்😎😎😎😎😎😎😎ஆனால் அவனுக்கு ஒரு அவமானம்ன்னா அவனுக்கு முன்பாக நீ துடிக்கும் துடிப்பு அழகு 😘😘😘😘😘😘😘😘 ரேஷ்மா.....தெரிஞ்சோ தெரியாமலோ கொஞ்ச நேரத்திலேயே எப்படி எல்லாம் ஆட்டி படிச்சிட்டு😏😏😏😏😏😏
வாவ்.... உங்க க௫த்து ரொம்ப அ௫மையா இ௫ந்தது மா.. ரொம்ப ஆழமா படிச்சு அழகா சொல்லியி௫க்கீங்க..😍😍😍
நீங்க ஆதவன் ஆர்மியா சூப்பர் சூப்பர் ... நானும் தான்.
௭னக்கும் அவன ரொம்ப பிடிக்கும்..😍😍😍
 

saranyasrinivas

Bronze Winner
வாவ்.... உங்க க௫த்து ரொம்ப அ௫மையா இ௫ந்தது மா.. ரொம்ப ஆழமா படிச்சு அழகா சொல்லியி௫க்கீங்க..😍😍😍
நீங்க ஆதவன் ஆர்மியா சூப்பர் சூப்பர் ... நானும் தான்.
௭னக்கும் அவன ரொம்ப பிடிக்கும்..😍😍😍
Aamayyaaa aamamm😍😍😍😍😍aathavan mela erunthu kannuuu nagharavee maateanghutheee..... Naa enna seiyyaaa😎😎😎😎😎
 
Top