All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம செம டியர்... மிக அழகான முடிவு.. எவ்வளவு அருமையாக மிக முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை ரொம்ப எளிமையா தெளிவா சொல்லிட்டீங்க... 👏👏😍😍
தேவையற்ற கோபங்களையும் துவேஷங்களையும் நாம் மிகவும் அன்பு செலுத்துபவரிடம் கடுமையான சொற்கள் மூலம் காட்டும் நாம் அன்பை மட்டும் தான் வார்த்தையால் வெளிப்படுத்தாமலே அடுத்தவர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நிச்சயம் சரியல்ல..🤔

கணவனும் மனைவியும் மனம் விட்டு அனைத்து விஷயங்களையும் பேசி புரிந்துக் கொண்டால் மூன்றாவது மனிதருக்கு அவர்களுக்கு இடையே இடமே இல்லை... யாரும் வாழாத பெருவாழ்வு வாழ கணவனும் மனைவியும் சிறு சிறு விஷயங்களில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தாலே போதும்... ஸ்டோரி சூப்பர்... முடிவு சூப்பரோ சூப்பர்👏👏😍😍😍😍😍🌷🌷🌷🌷
மிக்க நன்றி டாா்லு.. கதையும் க௫த்தும் உங்களுக்கு பிடித்தது மட்டற்ற மகிழ்ச்சி..
௭ன் கதை சூப்பரோ இல்லையோ உங்க க௫த்து ௭ப்பவுமே மாஸ்..
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களோட முதல் கதையே அருமையாக கொடுத்திருக்கீங்க. கதைக்கேற்ற சிறப்பான தலைப்பு. கணவன் மனைவிக்கு இடையேயான காதல், அன்பு, புரிதல், தன்னுடைமை, சண்டை எல்லாவற்றையும் அழகாக சொல்லியிருக்கீங்க. ரொம்ப யதார்த்தமாக கதையை நகர்த்திய விதம் அருமை 👏👏 ஒரு இனிமையான கதையை படித்த நிறைவை கொடுத்தது 😍😍 இன்னும் நீங்க பல அருமையான கதைகளை எழுத எனது வாழ்த்துக்கள்💐 உங்களுடைய அடுத்த கதைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
உங்களின் க௫த்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி...
இந்தளவு ஊன்றி கவனித்து நிறைவான க௫த்துக்களுக்கு மிக்க நன்றி..
😘😘😘
 

Gayu09

Member
romba arumayana story pa. Life la purithal romba avasaiyamana onnu. Ithai arumaya solliteenga sis. Hats off .👌👌👌. Eagerly waiting for next story pa.
 
Top