Ramyasridhar
Bronze Winner
அருமையான பதிவு சகோ. இவ்வளவு நடந்த பிறகும் ஆது ரேஷ்மாவோட வர என்ன காரணம்? சீக்கிரம் ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சிடுங்கப்பா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாழ்க்கையில கொஞ்சம் விறுவிறுப்பு வேணாமா மா... தொட்டில் கட்டி ௭ன் குழந்தைைய நீயும் ஆட்டணும்-ஆது மைண்ட் வாய்ஸ்செம எமோஷனல் டயலாக்ஸ் டியர்... வீட்டு பால்கனியில் அழகா உட்கார்ந்து ஊஞ்சல்ல ஆடிக்கிட்டு இருந்த குடும்பத்தை இப்படி குடும்ப கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்து நிறுத்திட்டீங்களேப்பா... சீக்கிரமா அவங்க பிரச்சனைய பைசல் பண்ணி வீட்டுக்கு அனுப்பி பொறக்கப் போற குழந்தைக்கு தொட்டில ஆட்டுகின்ற வேலையை பார்க்கச் சொல்லுங்க...
நன்றி சகோ.. சேர்த்து வச்சிடலாம்..அருமையான பதிவு சகோ. இவ்வளவு நடந்த பிறகும் ஆது ரேஷ்மாவோட வர என்ன காரணம்? சீக்கிரம் ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சிடுங்கப்பா
நன்றி சிஸ்...சூப்பர் எபி சிஸ்.. அவ கேட்டது ரொம்ப சரி..
௭ன்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க சகோ...இருவருக்கும் விவாகரத்து ஆகிவிடுமா சகோ
Vanthukitte eruku maNext up epo sis