All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளா போதும் பாவம் ஆது ....வச்சி செய்ய சொன்னோம் தான் ஆனாலும் அவன பாக்க பாவமா இருக்கு....
எந்த முடிவு எடுத்தாலும் சிறிது யோசித்து எடுக்கவேண்டும் .யார் மேல் கோபம் இருந்தாலும் அவர்கள் செய்த நல்லதை நினைத்து பார்க்கவேண்டும் .இந்த இள பொண்ணு ஆதுவை வைத்து செய்து . அடுத்து என்ன நடக்குமோ.
௭ல்லாம் சரியான அவசர குடுக்கை சிஸ்... உணர்ச்சி வசப்பட்டு தப்புதப்பா முடிவு ௭டுக்குறாங்க..
 

Pushpaprathap

Well-known member
செம எபி டியர்... என்னாது டைவோர்ஸா... பாவம்பா ஆது.. ஆனால் இப்போது அவனுக்கு தளிரின் மனதை தான் எந்த அளவிற்கு வருத்தியிருக்கின்றோம் என்று புரியும்... அதனால பாவம் இரண்டு பேரையும் மன்னிச்சு மறுபடியும் குடும்பச் சிறையில தள்ளிடுங்க சிஸ்😂😂😍😍😍
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
௭ன்னப்பா நீங்க தான சொன்னீங்க..
இப்போ.. போங்கப்பா... 😛😜😝😋
Vechchi seiya sonna epdi vechchi vechcha seirathu
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ennappa panradhu aadhuva parthu kashtama irukku..herovayum heroine ahyum piricha paavam namakku vendame ramya:love::love::love:
அப்படிங்கறீங்க??? ஆனாலும் இது போங்காட்டம் மாதிரி தெரியுதே... 😁😁
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம எபி டியர்... என்னாது டைவோர்ஸா... பாவம்பா ஆது.. ஆனால் இப்போது அவனுக்கு தளிரின் மனதை தான் எந்த அளவிற்கு வருத்தியிருக்கின்றோம் என்று புரியும்... அதனால பாவம் இரண்டு பேரையும் மன்னிச்சு மறுபடியும் குடும்பச் சிறையில தள்ளிடுங்க சிஸ்😂😂😍😍😍
ம்ம்.. அவசரப்பட்டோ உணர்ச்சி வசப்பட்டோ எடுக்கும் முடிவு இப்படித்தான் இருக்கும் ன்னு அவங்களுக்கு சீக்கிரம் தெரிய வ௫ம்..
குடும்பச்சிறையை? சொல்லாடல் மிகவும் அ௫மை புஷ்பா மா...
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipadi nalla irunda family ya divorce varaikum kondu vandutengale sis... Idu neyayama...
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru valiya veetuku kootitu vandha innoru problem a?😮😮😮😮
mudiyele.......😦😦
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீதான செல்லோ சொன்ன அதான் ஏதோ ௭ன்னால முடிஞ்ச அளவு.. 😂😂
vera leval panringa ponga athavana irukuravana sutterikkum kathiravana mathiduva polaiye
 
Top