All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

Pushpaprathap

Well-known member
ஏம்பா இப்படி எங்க BP அ எகிற விடறீங்க.... ரேஷ்மாக்கு யாரும் இல்லைன்னா அதுக்கு தளிர் என்ன பண்ணுவா சிஸ். ஆதவன் நடந்துக்குற மாதிரி தளிர் நடந்துக்கிட்டா அவனுக்கு எப்படி இருக்கும்.... Super epi😍😍😍😍👌👌👌
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏம்பா இப்படி எங்க BP அ எகிற விடறீங்க.... ரேஷ்மாக்கு யாரும் இல்லைன்னா அதுக்கு தளிர் என்ன பண்ணுவா சிஸ். ஆதவன் நடந்துக்குற மாதிரி தளிர் நடந்துக்கிட்டா அவனுக்கு எப்படி இருக்கும்.... Super epi😍😍😍😍👌👌👌
கரெக்ட் சிஸ் ஆனா இங்க நிறையா பேர் wife தான சமாளிச்சுகலாம்னு இ௫க்காங்க..
நன்றி சிஸ்😍😍
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud...
Enne Indhe aadhu ellathukum thalir a kore solran..
idhu nalla ille solliten..😬😬😬
 

Suji1

Active member
Hi......update super....ana romba kashtama irunthathu.....intha aathu enna loosa....wife conceive anathu avanukku theriyalaiya....conceive ana ponna tension pannalama, illa thaniya ippadi vidalama????ithe ithu thalir ah avaloda friend yaaravathu ippadi closeah pesina sirkku kovame varathama....aathu va paarka paarka kolaveri aguthu.....wife ah doctor ta koottitu poganumnu kooda thonatha....thalir nee pesama oora paarthu poma....ivankooda kuppai kottatrathukku summa irukkalam.....avala pirinju irunthalavathu puthi varuthanu paarkalam? Normalave pregnancyw timela bayangara mood swing vera irukkum....aadhu nee unnoda friend mattum nalla paarthukko...nalaikku thalir ku mattum yethavathu medical emergency agattum....unna unnalaiye jenmathukkum mannika mudiyathu....waiting for next update.....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Very very emotional episode... Ennake padikum பொது கண்ணு எல்லாம் kalangidichi... Ennaku ennamo ரேஷ்மா vennum panra maari thaan irukku ava varanu therinje thaan vizhara maari avana பிடிக்க vechaala.... Athu eppadi avvallavu B. P raise ஆகும் சாதாரணமா பேசிட்டு ponathuku... Ava oonume solla laye... Thalir nu kupudathinga அது என் மாமா kupirathunu சொன்னா athuku B. P raise aagiduma என்னமோ panra ava... Vera oruthar husband ah அபகரிக்கும் nu iva nenaikiraa le athuku vazhi panrathu aathavan thaan... Appo thalir ku avan kita avvallavu உரிமை ah பேசும் பொது avaluku எப்படி irukum... Avanuku ஏன் அது புரிய maatengithu.... இதுவே avaluku oru boy friend இருந்து ava கல்யாணம் pannikitaanu sucide pannikitu i love you nu solli iva போய் ava avana இந்த maari தாங்குமா இவன் சும்மா irupaan ah naa தெரியாமல் தான் kekuraan... என்னமோ iva தான் avala சாகடிக்க paathaanu avvallavu kovam ah solran.... இவன enna panrathu படிச்சவன் தானே அவன்.... Athu ava என்ன maari இருக்கா அவன் kuzhanthai ah sumanthukitu avala santhosham ah வெச்சிக்க vendaam யாரோ ஒருத்தி பொண்டாட்டி oda முக்கியம் ah poita.... கொஞ்சம் கொஞ்சம் ah ava kita irunthu இவன் vilaguraan... Mothamaa vilagura suzhnilai varum பொது thaan avan பண்ணினா thappu boothagaram ah avanuku puriyum appo ava அவன் kuda இருக்க porathu illa.... இதுல இவரு பொண்டாட்டி ah. Purinji kitu vaazhanum sonnaaru... Thilar romba paavam.... Enna aaga pooguthoo.. Super pa.. Eagerly waiting for next episode
 
Top