All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

Sanjani

Bronze Winner
Wow!!! Mama Cookery Vlog channel ellam aarambichu kuduthuttara!!! Super 👏 Aadhavan’s understanding and frank conversation with Thalir and mil about periods 👌
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow!!! Mama Cookery Vlog channel ellam aarambichu kuduthuttara!!! Super 👏 Aadhavan’s understanding and frank conversation with Thalir and mil about periods 👌
Thank you soo much for your sweet reply sis, உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி 😍
 
ஹாய் ரம்யா இன்னைக்குத்தா உங்க
கதை படித்தேன் நல்லா யதார்த்தமா ரொம்ப அழகாக இருக்கு
அன்போட புரிதலுடன் கூடிய தம்பதிகள் அழகான வீடு
அருமையான கதையின் போக்கு சூப்பர்
உங்க உடம்பு சரியான பிறகு எழுதுங்க
குழந்தை உடம்பும் சரியாகட்டும்
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ரம்யா இன்னைக்குத்தா உங்க
கதை படித்தேன் நல்லா யதார்த்தமா ரொம்ப அழகாக இருக்கு
அன்போட புரிதலுடன் கூடிய தம்பதிகள் அழகான வீடு
அருமையான கதையின் போக்கு சூப்பர்
உங்க உடம்பு சரியான பிறகு எழுதுங்க
குழந்தை உடம்பும் சரியாகட்டும்
மிக்க மிக்க நன்றி சிஸ்,கதை உங்களுக்கு பிடித்தது மிகவும் மகிழ்ச்சி,௭னக்கே இப்படி excuse கேட்பது கஷ்டமாக இ௫க்குன்னு ஆனா முடியலை,உங்கள் க௫த்தை பாா்த்தது ரொம்ப உற்சாகம் இ௫க்குன்னு சிஸ்😍
 
Top