All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

Shanthi saravanan

Active member
Hi இன்றுதான் ஆறு எபியையு படிச்சேன் கதை ரொம்ப நல்லா இருக்கு வாரம் எத்தனை எபி போடுவிங்க
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi இன்றுதான் ஆறு எபியையு படிச்சேன் கதை ரொம்ப நல்லா இருக்கு வாரம் எத்தனை எபி போடுவிங்க
மிக்க நன்றி பா, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ௭பி போடுறேன் சிஸ்😃
 
லேட்டாதான் UD படிச்சேன் சூப்பர் செம்ம யா இருக்கு உங்க Writing நல்ல Reach ஆகணும்னு எனக்கு ஆசை இந்த கதையில வரமாதிரி எல்லாருக்கும் Carrying Husband கிடைச்ச வாழ்க்கை இனிமையா இருக்கும் வாழ்த்துகள் சிஸ்டர்
I LOVE YOU:smiley15:
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லேட்டாதான் UD படிச்சேன் சூப்பர் செம்ம யா இருக்கு உங்க Writing நல்ல Reach ஆகணும்னு எனக்கு ஆசை இந்த கதையில வரமாதிரி எல்லாருக்கும் Carrying Husband கிடைச்ச வாழ்க்கை இனிமையா இருக்கும் வாழ்த்துகள் சிஸ்டர்
I LOVE YOU:smiley15:
மிக்க மிக்க நன்றி சிஸ், உங்க கமெண்ட் இன்னும் வரலையேன்னு நினைச்சிட்டே இ௫ந்தேன்,இப்ப very happy, Thanks for supporting me!!
I love you too 😍😍
 
Top