RamyaRooban
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks dearSuper super super mam
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks dearSuper super super mam
Thanks sisNice update sis.
மிக்க மிக்க நன்றி ங்க, முதலில் ௭ன்னை உங்கள் ப்ரண்ட்ஆ ஏற்றுக்கொண்டதற்கு!!, கதையின் போக்கு பிடித்ததற்கு மீண்டும் நன்றி, இவ்ளோ பெரிய கமெண்ட் டைப் பண்ணி ௭ன் கண்ன வோ்க்க வச்சிட்டீங்கஹாய்ப்பா கதை ரொம்ப அருமையா இருக்கு.. எனக்கு ரம்யா என்கின்ற பெயரில் நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க அதனால உங்களையும் என் ஃப்ரெண்ட்(டி) ஆகத்தான் feel பண்றேன். வழக்கமான கதைகளில், காதல் கைகூட நடக்கும் போராட்டம் இல்லைன்னா திருமணத்திற்கு பிறகு வரும் சண்டையை எப்படி சால்வ் பண்றாங்கன்னு தான் இருக்கும். ஆனால் உங்க கதை வித்தியாசமான/அழகான காதல் கவிதையா இருக்கு. திருமணமான லல்லர்ஸ் மாதிரி இருக்காங்க ஆதவனும் தளிரும். அவங்க மெதுவா ஒருத்தரை ஒருத்தர் எப்படி புரிந்துக் கொள்கிறார்கள். ஒருவர் மீதான அன்பை மற்றொருவர் எப்படி சின்ன சின்ன விஷயங்களில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அருகேயிருந்து பார்ப்பதை போல இருக்கிறது. அன்போ அல்லது கோபமோ எதுவுமே சிறிது சிறிதுதாகத் தான் மனதில் சேருகிறது. ஆதவன் மற்றும் தளிரின் அன்புச் சேர்கையைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன்... சூப்பரா இருக்கு Story
Thanks sisSemma story sis
Thank you so much dearNice and interesting ud sis.ur description about the balcony is supero super.
Thank you so much dear!Very nice Garden ideas dear... Everyone's dream about balcony comes in real in your story... Your picture selections also really nice... Keep rocking!