Yuvamalini
Member
Very very nice story pa enjoyed reading
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks a lot ma..Very very nice story pa enjoyed reading
மிக்க மிக்க நன்றி மா..Hi ramya sis. Just now finished ur story. Superbbbbbbb story. ரொம்ப ரொம்ப இயல்பாக நல்லா இருந்தது. இடையில் நிறுத்தவே முடியல. நடுநடுவே ( )ல் நீங்கள் கொடுத்த counter ரொம்பவே நல்லா இருந்தது. நீங்களே எல்லாம் சொல்லிட்டா நாங்க என்ன செய்வது ஹாஹாஹா.
ஆதவன் and தளிர் semma pair. முகம் சுளிக்க வைக்காத sweet romance.. தளிர் செய்வது பார்த்து முதலில் கோபம் வந்தது. ஆனால் யோசித்து பார்த்தால் எல்லா பெண்களும் அந்த situation ல அப்படி தான் ஆகிடுவாங்க. ஆது மாதிரி சரியாக புரிந்து கொள்ளும் husband கிடைத்தால் lucky.. புரிதல் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க..
Thank u for the wonderful story. All the best for your future stories.
My vote is also for romantic story. Especially love after marriage. .
All the best. God bless you...
மிக்க நன்றி சிஸ்..யாரும் வாழாப் பெருவாழ்விது
யாரும் வாழாப் பெரும் வாழ்வே தான்
நல்லா இருந்தது
Thank you soo much dearWow, Very nice Sis... Thanks for extending the story thread for me sis...
ரொம்ப அழகா பெங்களூரு Whitefield அஹ கவர் பண்ணி ஒரு IT field பத்தி ஷார்ட ஸ்வீட சொல்லி ஒரு ட்விஸ்ட் வச்சி சூப்பர் அஹ முடிச்சிடீங்க... போற போக்குல ஒரு மெசேஜ்ஹம் சொல்லியாச்சு... வாழ்த்துக்கள் @RamyaRooban சிஸ்...