All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின்"கண்ணில் வைத்து காத்திடுவேன்"- க௫த்துத் திரி

Shalini M

Bronze Winner
Semma starting sis....oru அக்மார்க் middle class family oda morning routine apdiye perfect ah solirukinga sis.... Amma kaloda work ellam semma sis... really great....
அகவை தெறிவை சும்மா தமிழ் லா தெறிக்க விற்றுகிங்க சிஸ்...👌👌👌😘😘
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Semma semma starting... Love 😍 panra காலம் மாறியே இருக்க முடியுமா.... Kuzhanthai குடும்பம் munu vanthutaa.... Kuzhanthai galai kavanichikka.. Kuzhanthai oda ethir kaalam ithu ellam thaan முதல் ah தெரியும்.... ஆனா husband and wife kula இருக்கற நெருக்கமும் விட்டு koduthalum இருக்கனும்.. Super pa.. Eagerly waiting for next episode
First ah comment pottu encourage panrathuku nandri sis..
Nijathukum nizhalukkum ulla vithyasam than kadhai karu...,😍😍😍😍
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma starting sis....oru அக்மார்க் middle class family oda morning routine apdiye perfect ah solirukinga sis.... Amma kaloda work ellam semma sis... really great....
அகவை தெறிவை சும்மா தமிழ் லா தெறிக்க விற்றுகிங்க சிஸ்...👌👌👌😘😘
Oru pakka middle class life ah apadiye kattanum nu than nenaichen.. ungalukku pidichirunthathu???
Thanks dear....
 

Ramyasridhar

Bronze Winner
அருமையான துவக்கம் சிஸ். நடுத்தர வர்க்க குடும்ப சூழலை அப்படியே பிரதிபலிப்பது போல் இருந்தது.
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான துவக்கம் சிஸ். நடுத்தர வர்க்க குடும்ப சூழலை அப்படியே பிரதிபலிப்பது போல் இருந்தது.
Thanks da...
 

Vidhyasuresh

Bronze Winner
சூப்பர் ரம்யா... அசத்தலான ஆரம்பம்... மாலு பற்றிய வர்னனை செம... 😄😄😄😄நம்ம உடம்பும் இப்படி தானே இருக்குன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் 😂😂😂😂...ஆண்கள் கடமையை மட்டும் யோசிச்சு காதலை வெளிப்படுத்துவதில்லை.... என்னோட கருத்து... பக்கா மிடில் க்ளாஸ் வாழ்க்கை வரலாறு...
 
Top