All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரதி நீயே எனது உயிர்......... கருத்து திரி.

Malathy Ramesh

Active member
சுதிஷா டியர் அண்மையில் பல இரு நாயகிகள் வரும் கதைகள் படித்தேன். இங்கும் இரு நாயகிகள் பெயரைப் பார்த்து ஒரு கணம் கவலை கொண்டேன். பின்னர் கதையின் போக்கில் மதியின் மரணம் ஒரு அவஸ்தை எனினும் பிரணுக்கு அது நாயகியாக வழிவகுத்ததில் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். ஒருவரின் இறப்பில் மகிழ்வது கொஞ்சம் விசித்திரம் தான். எனினும் மதி உயிருடன் இருக்கையில் ஆதி பிரணுவுடன் எவ்வாறுதன்னும் இணைந்திருந்தால் என்னால் கதையில் கூட தாங்கியிருக்க முடியாது. எனவே என் வரையில் உங்கள் கதையின் நகர்வு மிகவும் பிடித்துப் போனது. அழகான எழுத்து நடை. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் :love::love::love::smiley15:
 
Sonythiru

Suthisha

ஆமாம் sis ennalaiyum ஏத்திட்டு இருக்க முடியாது மதி இருக்கும்போது பிரணு, ஆதி சேர்ந்துருந்தா. அது மட்டும் இல்லாம மதியோட ரொமான்ஸ் சீன் அதிகம் வச்சா பிரானுவோட kattumbodhu நெருடலா இருக்கும் அதான் மதி, ஆதிக்கு ரொமான்ஸ் வைக்கல. thank you so much sis 😍😍😍😘😘♥♥♥[/QUOTE]
 
Top